தோழிகளே! இன்று(14.12.2012) நம்ம ஜெயலெக்ஷ்மி அக்காவுக்கு பிறந்தநாள்:) எல்லாரும் வந்து ஜெயா அக்காவுக்கு வாழ்த்துக்களை வாரி வழங்குங்கள்:)
தோழிகளே! இன்று(14.12.2012) நம்ம ஜெயலெக்ஷ்மி அக்காவுக்கு பிறந்தநாள்:) எல்லாரும் வந்து ஜெயா அக்காவுக்கு வாழ்த்துக்களை வாரி வழங்குங்கள்:)
பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
அன்பு ஜெய்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
உன் வாழ்வில் எல்லா நாளும் இனிமையாய் அமைய இறைவனை வேண்டுகிறேன்...
வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
தோழி ஜெயலஷ்மிக்கு என் இனிய
தோழி ஜெயலஷ்மிக்கு என் இனிய பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்.......அன்புடன்..நிஷா
வாழ்த்துக்கள்
அன்பு தோழி ஜெய்க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....:)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
டியர் ஜெய்
டியர் ஜெய்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் டா
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
அன்பு தோழி ஜெய்க்கு இனிய
அன்பு தோழி ஜெய்க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
ஜெய்
அன்பு ஜெய், இனிய (தாமத)பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
அன்புள்ள ஜெயலஷ்மிக்கு,
அன்புள்ள ஜெயலஷ்மிக்கு,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்,
அன்புடன்,
மணிமேகலை ராம்குமார்
என்றும் அன்புடன்,
மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே