பிறந்த நாள்,திருமண நாள்

என் அப்பாவுக்கு இன்று பிறந்த நாள்,என் தோழிக்கு இன்று திருமண நாள் இருவருக்கும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துங்கள் தோழிகளே

பூர்ணி அக்கா உங்கள் தந்தைக்கும் உங்கள் தோழிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்ரு போல் ந்றும் புன்னகையோடு இன்னும் பல பிறாந்த நாள் விழாக்களை காண ப்ரார்த்திக்கிரேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அப்பாவுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் , உங்கள் தோழிக்கும் என் மனம் நிறைந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள், இருவரும் எல்லா நலமும் பெற்று பல்லாண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்திட இறைவனை ப்ராதிக்கிறேன். :)

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

பிறந்தநாள் காணும் அப்பாவுக்கும், திருமணநாளைக் கொண்டாடும் தோழிக்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவியுங்கள் பூர்ணி.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வாழ்துக்களை தெரிவித்த கனிமொழி,சுதா,நித்யா உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

பூர்னிமா உங்கப்பாவுக்கும் தோழிக்கும் பிறந்த நாள்வாழ்த்துக்கள்

வாழ்த்துகளுக்கு நன்றி நிஷா அவர்களே

உங்கள் அப்பாவிற்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்:)
உங்கள் தோழிக்கு என் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்:)
இருவரும் அவங்க வாழ்வில் நோய் நொடி இல்லாமல் மன நிம்மதியோடு வாழ மனதார வாழ்த்துகிறேன்....

SSaifudeen:)

ரொம்ப ரொம்ப நன்றி ஷமிஹா

மேலும் சில பதிவுகள்