ஷிவானா உங்க பெயர் கரக்ட்டா? உடல் குளுமையா வைக்க குளிர்ச்சி நிறைந்த பழம்,காய்கறிகளை சேர்த்துக்கோங்க. உதாரணமா தர்பூசணி, கொய்யா,கொட்டை இல்லா திராட்க்ஷை, காய்கறியில், வெண்டை, கோஸ், பூசணி, பீர்க்கங்காய், இவற்றை நிறைய சேர்த்துகோங்க. இரவில் தூங்கும் முன் உள்ளங்காலில் விளக்கெண்ணெயோ அல்லது தேங்கெண்ணெயோ தடவி படுக்கவும். உடல் சூடு குறைந்துவிடும். உங்களுக்கு வெந்தயம் ஒத்துக்கொண்டால் அதனை இரவு தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் வாயில் போட்டு தண்ணீர் ஊற்றி விழுங்கிவிடவும். சூடு மூன்றே நாட்களில் குறைந்துவிடும்.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
ஷிவானா நிறைய தண்ணீர் குடிங்க,டைலி மோர் நிறைய குடிங்க,இளநீர் குடிங்க,குளிர்ச்சி நிறைந்த காய்கள் பூசனி,புடல்ங்காய்,சௌ சௌ சாப்பிடுங்க லெமன் ,சாத்துகுடி ஜுஸ் சாப்பிடுங்க கண்டிப்பா ஹீட் குறையும்
shivana

ஷிவானா நிறைய தண்ணீர்
ஷிவானா நிறைய தண்ணீர் குடிங்க,டைலி மோர் நிறைய குடிங்க,இளநீர் குடிங்க,குளிர்ச்சி நிறைந்த காய்கள் பூசனி,புடல்ங்காய்,சௌ சௌ சாப்பிடுங்க லெமன் ,சாத்துகுடி ஜுஸ் சாப்பிடுங்க கண்டிப்பா ஹீட் குறையும்
udambai kuraikka
udambai kuraikka kashdapaduvataivida manatai lesaga vaitukondale ellame sariyagum
நீங்க சொல்றது ரைட் தான்
நீங்க சொல்றது ரைட் தான் Mrs.kanna எண்ணங்கள் நிரைய இருந்துக்கிட்டே இருந்தாலும் ஹீட் ஆகும் மனசு அமைதியா இருந்தால் ஹீட் குரையும்