முடி அடர்த்தியாக முளைக்க

தோழி எனக்கு long Hair..எனக்கு 1 1/4 வ்யது குழந்தை இருக்கிறான்.எனது முடி வேரிழிருந்து முழுதுமாக கழிந்து இப்பொழுது அடர்த்தி குறைந்து விட்டது.புதிய முடி முளைக்க ஆலோசனை சொல்லுங்க...அடர்த்தி வளரவும் idea கொடுங்க

சமீபத்தில் டாக்டரை இது போல் முடி பிரெச்சனைக்கு பார்த்தேன். அவர் சொன்னது... வெளியே அப்ளை பண்ணும் ஆயில் எல்லாம் நிச்சயம் கை கொடுக்காது. அது ஸ்கால்ப்ல உள்ள பிரெச்சனையை வேணும்னா சரி பண்ணும். உங்க முடி கொட்ட என்ன பிரெச்சனைன்னு முதல்ல தெரிஞ்சுக்கணும்.

எனக்கு தோணுறது... குழந்தை பிறந்த சில காலத்தில் கொட்டுறதுக்கு காரணம் வீக்னஸ் தான். தூக்கமின்மை, ஸ்ட்ரெஸ், அயன் அண்ட் விடமின் டிஃபிஷியன்ஸி. டிஃபிஷியன்ஸியை உணவிலும் சரி பண்ணலாம். நல்ல ஹெல்தியான உணவுகளை எடுங்க. டாக்டரை பார்த்து முடி கொட்டுறதுக்கான காரணம் தெரிந்து ட்ரீட்மண்ட் எடுங்க... எதையாவது ட்ரை பண்ணிட்டு ஒன்னும் பயன்படலன்னு ஃபீல் பண்ணி, அந்த கவலையில் இருக்கதும் போயிடாம... என் அனுபவத்தை தான் சொல்றேன். ;) ஒரு காலத்தில் என்ன என்னவோ செய்து பார்த்தேன்... ஒன்னும் கையும் கொடுக்க, முடியும் கொடுக்கல. சீ போ... போனா போதுன்னு விட்டுட்டேன்... அது கொட்டுறபடி கொட்டிகிட்டே தான் இருக்கு ;) இப்ப தான் சமீபத்தில் மருத்துவரை இவர் சொன்னார்ன்னு பார்த்தேன்... ஆனா மருந்தை தான் சாப்பிடவே இல்லை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ennakum appadithan eruku , kulikarathuku munnadi vvd oil theychuttu 2 hrs kalluchu kullinga ok,

hi nisha wd means

maha

wd ella dear............VVD gold coconut oil... try egg white before bath too.

ஹை தோழிகளே என்னுடைய முடி ரெம்ப ஒல்லியாக இருக்கும். எண்ணெய் தடவினால் மண்டை ஒடு தெரியும். கொஞ்சம் மாடனாக எப்படி வெட்டிக் கொள்ளுவது. எதாவது ஹேர் ஸ்டைல் சொல்லுங்கள். சில பேர் நெற்றியில் அழகாக விழுவது போல் கட் பண்ணியிருப்பார்கள். அதற்கு பெயர் என்ன? நான் யு.ஸ்ல் இருக்கிரென். டி சர்ட் போடும்போது பின்னல் ஒரு மாதிரியாக இருக்குது.அதனால் கேட்கிறேன் பிலிஸ்

induleka hair oil use pannalaaGA SOLLUNGA PLSSS

உங்களுக்கு இரும்புச் சத்து கம்மியா இருந்தாலும் முடி கொட்டும். Thyroid இருந்தாலும் முடி கொட்டுவதற்க்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. அதனால நல்ல Dermatologist-ஆ பார்த்து consult பண்ணுங்க.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

\என்னப்பா யாருமே பதில் சொல்லலை. பிலிஸ்பா பதில் சொல்லுங்ப்பா. டாக்டரிடம் போயச்சு. எந்த பிரச்சனையும் இல்லை என்றுதான் சொன்னார்கள்.எந்த ஹேர் ஸ்டையில் நன்றாக இருக்கும். உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் பிலிஸ்

take 2 egg.lemon 2 tspoon,olive oil 3 tspoon,honey 2 teaspoon..mix well..aply tour hair and rinse after 30 minutes

மேலும் சில பதிவுகள்