பெங்களுரில் PCOD treatement ku நல்ல hospital

வணக்கம் தோழிகளே,
எனக்கு PCOD ப்ராபளம் உள்ளது,நான்கு வருடமாக குழந்தைக்கு முயற்சி செய்கிறோம்.பெங்களுரில் infertlity treatement ku சரியான hospital தெரியவில்லை.தோழிகள் யாராவது பெங்களுரில் infertlity treatementku மிக நல்ல hospital தெரிந்தால் தயை கூர்ந்து எனக்கு பதில் கூறி உதவவும்.

na ippo bangalore la iruken,motha chennaila irunthen,inka narayanahiruthalaya vula anuratha dr nalla parkiranka,avanka kitta kanpitchu parunka,melum details ventum na kelunka

west of chord road(service road) - ல் அன்குர் பெர்டிலிடி சென்ட்டர் இருக்கு ,அங்க போய் பாருங்க பா ஆனால் அப்பாயின்மென்ட் வாங்கனும்,உங்களுக்கு வேனும்னா நான் போன் நம்பர் நாளைக்கு குடுக்கறேன் பா,எனக்கும் இன்னும் பேபி இல்லை எனக்கும் 4 வருடம் ஆகிறது,

nenga bangalore la irukengala ,ungaluku baby irukangala .

Hi Lakshmi,
M also in bangalore. Taking treatment for this pcod after marriage.
Started taking just bfore 4 months.
Can you please tell me how many moth u r taking d treatment?
Na oru DR kita checkup poren. C is in HSR Layout. I know her from 2yrs. Ppl are telling c is a good doctor..

Will hope for the best ... God is der.. No worries...

If u need I'll give you the contact details.

na ippo inka than iruken,enaku marriage aki 2 years akituchu innum baby illa,avanka kitta 6month munnadi ponen .first normal check than panninanka,anka niraiya tamil members vanthanka avanka pcod irunthathu,ippo pregnanta irukenu sonnanka,dr munnadi chennaila work pannuna vankalam ,so tamil nalla pesuranka,na en hus ku thirumba chennaiku tranfer akitathala anka poitten ,so na amma veetla irunthu mathurai iswariya vula parthen karupai thol valarchi illa,egg olunka valarala nu solluranka pa athan piratchanai .ithuku 2day injection pottu egg valara vaikalam nu sonnanka,parkalam athukaka pokanum ,enaku ippo inka thirumpa vanthutatahla inka epadi continue panna mudium,so antha inj pottutu appuram nalla thu nadakatti inka parkalam nu mudivula iruken pa

நன்றி Durkaa,Raji and Revathi for your information.2 and half years ago i was diagonsed for PCOD.இங்கே Jayanagarல் 9 months treatement எடுத்தேன்(for baby-No result).after that went coimbatore for treatement had 2 IUI but ended up with failure result.Now im shifting to bangalore.So looking for a genuine doctor in banglore treating both PCOD and for conceiving.Meanwhile i conceived naturally twice without any injections but that ended with an early miscarriage.And conceived once under medications it also went down with early miscarriage.That is my HCG levels didnt double, but raising very little ,then started dropping later .இரண்டரை வருடமாக treatemnetல் babyக்கு முயற்சி செய்கிறோம் பலன் இல்லை.மருந்து மாத்திரைகளை பார்த்து பார்த்து வெறுத்து போயுள்ளேன்.என்னுடைய ஒரு மனம் Treatement போக வேண்டாம் என்று நினைக்கிறது ஆனால் என்னுடைய இன்னொறு மனம் treatement போனால் இந்த month kandipa set ஆகும் என்று நினைக்கிறது.என்ன முடிவு செய்வது என்றே தெரியவில்லை.எனக்கு இங்கு(bangalore) hospitals பற்றி தெரியாததால் மிகவும் குழப்பமாக வேறு இருந்தது,But friends ur reply made me hope that i've got some right people in finding a good hospital.Thank u Arusuvai for helping diverse people residing at different places come join and share useful information.
@DURKAA
Dont worry ,im also facing the situation as like u .கண்டிப்பாக உஙகளுக்கு இந்த மாதம் நல்ல result கிடைக்க வேண்டுகிறேன்.
@Raji
Thanks.I browsed in net the locality of that hospital ,seems it is too far away from my place.Anyhow thanks for sharing with us.
@Revathi
Please could you send me the hospital name and the doctors name too.Hoping for the best and wish u the same.
Thanks for all of your immediate response

Delay ku sry lakshmi.
Nallaiku details kudukaren.

நான் இப்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ளேன்.எனக்கும் டிரீட்மென்ட் முலமாக தான் குழந்தை பாக்கியம் கிடைத்தது. ஜெயா நகரில் Advanced fertility centre, Doctor name Nirmala பார்த்தோம். 2மாதம் தான் போனோம். முதல் மாதம் எல்லா testum பண்ணினாங்க. இரண்டாவது மாதம் treatmentல conform ஆயிடுச்சு. நீங்க விசாரிச்சுப் பார்த்துட்டு அங்க போறதுனா போங்க

Hi boobathi,
Ungalukum pcod ya.. evlo varusama irunthathu?
Ungaluku ena tablets prescribe pannanga?...

மேலும் சில பதிவுகள்