நான்கு மாத குழந்தை - Doubt

தோழிகளே ! எனக்கு இது தான் முதல் நாள் இந்த இழையில் .........pls clear my doubt !
எனது நான்கு மாத குழந்தை வருணவி அடிக்கடி கால் / கை விரலை வாயில் வைக்கிறாள் ......?
எத்தனை முறை எடுத்து விட்டாலும் மீண்டும் மீண்டும் வாயில் வைக்கிறாள் ........ இது ஏதும் பிரச்சனையா ?
பால் நன்றாக குடித்தாலும் அதிக விளையாட்டு செய்கிறாள் ...........?
தடுப்பூசி போட்ட பின்னர் motion நுரைத்து போகிறாள் ............ இது போல் நடக்குமா ...........?

எனது மகளுக்கும் 4 மாதம் .அவளும் கை சூப்புகிறாள் . டாக்டர் கை சூப்புவது பிரச்சனை இல்லை என்று கூறினார் . தடுக்க கூடாதாம் . அது அவர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவுமாம் . motion பற்றி தெரியவில்லை . தெரிந்தவர்கள் சொல்லுவார்கள் . அப்புறம் உங்கள் மகளின் பெயர் அழகாய் இருக்கிறது . :)

விரலை வாயில் வைப்பது ஒன்ரும் தவறில்லை பயம் வேன்டாம்,மோசன் சலி இருந்தால் அப்படி ஆகும்,பயம் வேன்டாம்

மிகவும் நன்றி

உன் வாழ்க்கை உன் கையில்

Hai sister u dot worry its narturel.en payaum apdi thaan kai vaikuraan.suudu iruthaal motion apdi pogum.so thaaiku vilaku oil every night vaika.

என் 3 1/2 month குழந்தைக்கும் same problem தான்.அடிக்கடி நுரையாய் போரான். என்ன செய்வது சொல்லுங்க pls

மேலும் சில பதிவுகள்