என் ஐந்து மாத குழந்தைக்கு

என் ஐந்து மாத குழந்தைக்கு தாய் பால் மாட்டும் கொடுக்கிறேன் solid foodதரலாம அப்படி தரலாம் என்றால் என்ன தர வேண்டும் pls சொல்லுக

மஞ்சு 6 மாதம் வரை தாய்ப்பால் தவிர வேர எதையும் கொடுக்கக்கூடாது

நன்றி poorni

Enakku oru thavirkka mudiyatha oru sogam..

Enna irukkingala

Enna irukkingala

என்ன பரச்சினை சொல்லுங்க என்னால் முடிஞ்சா ஹெல்ப் பண்ற

மேலும் சில பதிவுகள்