உடல் இலைக்க வழி சொல்லுங்கள்

எந்த மாதிரி உணவு சாப்பிட வேண்டும்? வழைத்தண்டு சாப்பிட்டால் இலைக்கலாமா?

இலைக்க அல்ல தோழியே !இளைக்க
வாழைத்தண்டு ;வழைத்தண்டு அல்ல!
திருத்திக்கொள்ளும்

அது வேனும்,இது வேனும்

ஹாய் தமிழ்
உங்களுடைய கமெண்ட் பிடித்து இருக்கு...
...

prema

முகம் பளிச் என்று இருக்க என்ன செய்யவேண்டும்..

prema

வாக்கிங் போவது தான் உடல் மெலியவைக்கும்..வாழைத்தண்டும்....

prema

mix honey & lime juice with hot water, drink this every morning in empty stomach

நானும் தமிழில் எழுத பழகிகொண்டேன் speed டாக எழுத இன்னும் பயிற்ச்சி தேவை

"Enter into anybody's heart through stomach which meant for best cooking"

Dear,
Just drink two glasses of warm water before your meals whenever you eat and whatever you eat. It makes to loose your cholestral in stomach and to eat less so you will find difference in just a week.

"Enter into anybody's heart through stomach which meant for best cooking"

அணைவருக்கும் வணக்கம்,
தோழியே, உடல் உணவு உட்கொள்ளுவதை குறைத்து உடற்பயிற்சி செய்துவந்தால் விரைவில் பலன் காணலாம்.

ippadikku
Devi

வணக்கம்,
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தளத்திற்கு சென்று விளக்கம் காணலாம்.

<a href=http://news.yahoo.com/s/nm/20070126/us_nm/diet_exercise_dc_2> http://news.yahoo.com/s/nm/20070126/us_nm/diet_exercise_dc_2<a>

வாழ்த்துக்கள்,
கார்த்திக்
வாழ்க்கை வாழ்வதற்கே ;) !!!
(நான் உபயோகிப்பது close-up அல்ல) :)

மேலும் சில பதிவுகள்