ஓடிவாங்க அரட்டையடிக்கலாம்

தொடர்ந்து பேசலாம் வாங்க

rahman thoongama ovoru dress a eduthu change panitu irukaar..elathayum na vera avaruku potu vidanumam..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

எப்ப வருவாங்க உங்க ஹஸ். நான் 6.30வரைக்கும் லைன்ல இருப்பேன்.

babies

மொபைல் தமிழில் பதிவிட சிரம்மாக உள்ளது. இருப்பினும் இனி தமிழிலேயே பதிவிடுகிறேன். நீங்கள் நலமா? உங்களை அதிகமாக இத்தளத்தில் பார்கிறேன்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

நீங்க புதுசா,என்ன பண்றீங்க.

babies

என்னையும் உங்க அரட்டையில் செர்துகோங்க பா.என் பெயர் ப்ரியா.இது வரை அமைதியா அருசுவை ய பாதென்.எப்பிடியாவது பேசியே ஆகனும் நு தமிழ் ட்ய்ப் பழகிடுருகென்.எனகு ஒரு வயதில் பொன்னு இருக்கா.பெயர் ரிஷிதா.

நான் டேடா கன்வர்சன் ஆப்ரேட்டராக உள்ளேன். நாளை என்னையும் உங்களோடு சேர்த்துகங்க தோழிகளே. நன்றி.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

நித்யா அக்கா, இப்போ தான் நிம்மதியா இருக்கு அக்கா. நான் வேற ஃபேஸ் புக்ல பக்கம் பக்கமா ஓவரா மெசேஜ் பண்ணிட்டனா? என்னடா இது சமாதான பண்ண போயி கடைசியில் நம்ம கூடயும் டூ விட்டுடாங்கலோன்னு பயந்தே போயிட்டேன். :)
சரி ஹர்ஷி குட்டி என்ன பன்றாங்க? நான் சாப்பிட்டேன் . நீங்க எல்லாரும் சாப்டாச்சா?

நிஷா அக்கா எப்படி இருக்கீங்க? எங்களை விட்டுட்டு நீங்க மட்டும் தினம் நான் வெஜ்ஜா சாப்பிடுங்க.:)

கார்த்தி அக்கா உங்களுக்கும் என்னாச்சு? நீங்களும் ஃ பேஸ் புக்கில் எனக்கு ரிப்ளை பண்ணவே இல்லை. ஒரு வேளை எல்லாரும் சேர்த்துகிட்டு என்னை ஒன்னா காலாய்கீரிங்களோ (சும்மா) :) சரி சரி பாத்துகிறேன். நீங்க என்ன சாப்டீங்க?

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

நிஷா அக்காஆஆஆஆ....இன்னைக்கு உங்க பலி ஆடு நான் தானாஆஆஆ........:)
எனக்கு எதுனால பெருமை வந்துச்சி இப்போ எனக்கு தெரிஞ்சி ஆகணும்...:)நிஷா அக்கா நீங்க சொல்லுங்க....சாம் நீங்க சொல்லுங்க....ரூபி நீங்க சொல்லுங்க...அட நித்யா பொண்ணு நீங்களாவது சொல்லுங்கலம்மா....அதுசரி நீங்களே ஹப்பிய பார்த்த குஷில இருப்பீங்க..உங்கல்ட்ட நான் என்னத்த கேட்கிறது:)திரும்பவும் வரேன்...நிஷா அக்கா நீங்க சொல்லுங்க...சாம் நீங்க.....

SSaifudeen:)

ப்ரியா,அஷ்விதா வாங்க வாங்க....எப்படி இருக்கீங்க???அரட்டைக்குள்ள என்றி ஆயிட்டீங்கள்ளே இனிமே வெளியே போக மனசே வராது பாருங்க....:)

SSaifudeen:)

பாருங்கலேன்ன்ன் நான் உள்ளே வந்து எவ்ளோ நேரம் ஆகுது ஒருத்தரையும் காணோம்...ஹும்ம்ம்ம்...நான் கோவமா கிளம்புறேன்...:)
ச்சே...இந்த ஸ்மைலி வேற சும்மா சும்மா கைக்கு வந்து நான் சும்மாத்துக்கும் தான் கோவப்படுறேன்னு காட்டிகொடுத்திடுது....

SSaifudeen:)

மேலும் சில பதிவுகள்