ஓடிவாங்க அரட்டையடிக்கலாம்

தொடர்ந்து பேசலாம் வாங்க

லட்சுமி இங்க குளிர் இப்ப கொஞ்சம் பரவாயில்லை. நான் இனிம தான் சாப்பிடனும் இங்க கீரைசாதம் ஆம்லேட் நீங்க சாப்பிடாச்சா??அங்க என்ன ஸ்பெஸ்சல்.??

நானும் என் கணவரும் துபாயில இருக்கோம் நான் இங்கு வந்து ஒரு வருடம் ஆகுது.கல்யாணம் ஆகி 3 வருடம் ஆகுது... நானும் உங்களை போன்று குழந்தைக்காக அல்லாவிடம் துஆ செய்துட்டு இருக்கேன்....

வலைக்கு முஸ்ஸலாம் சமீலா.அல்ஹம்துலிலாஹ் நாங்க நலம் ... நீங்க அண்ணா உள்ள இருக்குற குட்டி நலமா??

அஸ்ஸலாமு அலைக்கும் சமிஹா சாதிகா ஹலிலா சம்னாஷ் சமினா ரூபி ஹஷின் ஹாய் நித்யா கார்த்தி லஷ்மி சுகா உமா வேரு யாருஇருக்கிங்க எல்லாரும் சுகமா சாப்பாடு ஆயிடுச்சா சாப்பிட வரலாமா ஹலிலா உங்க பதிவபார்த்ர்ததுமே சந்தோஷ்மாயிருக்குமா தினமும் இனி எங்ககூட பேசுங்கம்மா சீக்கிரம் உங்க எல்லாருக்கும் தாயாகும் பாக்கியத்தை அல்லாஹ் கொடுப்பானாக ஆமின்

இறைவான் நமக்கு தாயாகும் பாக்கியத்தை கொடுப்பான் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.லக்ஷ்மிசாப்பிட்டாச்சா?

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஷமீலா எப்படி இருக்கீங்க? உங்களை பத்தி சொல்லுங்க மா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நான் சிங்கப்பூரில் இருக்கேன் மா....இங்க அட்மின்ல ஒர்க் பண்றேன்.....
திருமணம் ஆகி 2 வருடம் ஆக போகுது...இப்பொழுது தான் 3 மாதம் கர்ப்பமா இருக்கேன்..துவா செய்ங்க மா.......

நாங்க எல்லாரும் நலம் சாதிகா....
சாப்பிட்டிங்களா?இங்க க்றிஸ்மஸ்க்கு முக்கால்வாசி ஆபிஸ் இன்னைக்கே லீவ் விட்டுட்டாங்க :)

Dear All,

I newly joined in this forum... While i come accross to find some riddle i just attracted by this website... I hope every one will give full support for my future postings...

மேலும் சில பதிவுகள்