ஓடிவாங்க அரட்டையடிக்கலாம்

தொடர்ந்து பேசலாம் வாங்க

நிஷா அக்கா நீங்க எதுக்கு என்னிடம் திடீர்ன்னு இப்போ சாரி கேட்க்கிறீங்க எனக்கு ஒண்ணுமே புரியலையே....உங்களுக்கு சும்மா சும்மா சாரி கேட்ப்பதுன்னா ரொம்ப பிடிக்குமாக்கா ....ஏன்க்கா எல்லாத்துக்கும் சும்மா டென்சன் ஆகுறீங்க...

SSaifudeen:)

அஸ்ஸலாமு அலைக்கும் நிஷாம்மா. எப்பிடி இருக்கீங்க? சாப்டீங்களா?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

என்ன ஷமிஹா மேடம் நீங்க எங்க, எப்பிடி இருப்பீங்கன்னே தெரியல. ஃபேஸ் புக்ல தனியா பொலம்ப விட்டுட்டு இங்க வந்தா எப்பிடி?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

assalamu alaikum shameeha,shamina,nisa latha..epdi irkeenga ellorum?
Nisa latha,shameeha vum nalla yemaatriteenga masaal dhosai saapda varaendu varave illa..ok directa vara mudiyalena kanavula vaanga rendu perum kitchen la ungalukendrae masaal dhosai vachu irukaen vandhu saptu pongama..
Shamina ennama epdi irukaanga pasanga lam?

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

சமிஹா நீ சம்னாஷ்க்கு சொன்னத நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேமா இப்பதான் எனக்கு புரியுதுமாஅ ஒகே குட்நைட்

யாருமே இல்லையா?? அரட்டை அமைதியா இருக்கு ...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

கார்த்திகா சமிஹா சம்னாஷ் நித்யா நிகிலா சமிலா சாதிகா சமினா ரூபி ஹஷின் சபானா சுகா உமா கனி மற்ற தோழிகளெல்லாரும் எப்படியிருக்கிங்க நமக்கெல்லாம் இன்னாள் பொன்னாளாக மாறட்டும் ஆமின் கார்த்திகா நான் ருக்கேன்மா என்ன சாப்பிட்டியா வீட்ல வேளையெல்லாம் முடிஞ்சுதா ஹஸ்ஹாபிஸ் போயாச்சாம்மா

வணக்கம்
எப்படி இருக்கிங்க?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

சாப்பிட்டேன் அக்கா... இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு... ஆனா அதுக்குள்ள வந்துட்டேன் இங்க.... hus காலைலே போயிட்டாங்க ... நீங்க என்ன பண்றீங்க?

அஸ்விதா நான் நலம்.. நீங்க நலமா??

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நான் இன்னைக்கு நோன்புமா அதனால் நான் பிரீ இன்னைக்கு பெமினா செய்யும்பா எல்லார்கிட்டெயும் பேசிட்டேன் நீ ஒரு ஆள்தான் நம்மளும் விரைவில் பேசிடுவோம் எங்க இந்த பொன்னுங்கல்லாம் கானும்

மேலும் சில பதிவுகள்