ஓடிவாங்க அரட்டையடிக்கலாம்

தொடர்ந்து பேசலாம் வாங்க

நலம். எங்கே உள்ளீர்கள்? நான் சென்னை வாசி.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

ஓ... பெமினா செய்யனும் னா என்ன அக்கா?? எனக்கு புரியலை... எல்லாரும் பிஸி போல....

அஷ்விதா... நான் சூரத் ல இருக்கேன்... வீட்டு ல யாரெல்லாம் இருக்கீங்க? கல்யாணம் ஆயிருச்சா?

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

அஸ்ஸலாமு அலைக்கும் நிஷா அக்கா அப்படி இருக்கீங்க?? இன்னைக்கு வியாழக்கிழமை நோன்பா???

என்ன கார்த்தி ஒவர் பிசியா ஆளைய கானொம் கன்டுபிடிக்கிரதுக்குல்ல போதும் பொதும்னு ஆச்சு

கார்த்திமா நான் இன்னைக்கு நோன்புங்கரதுனால் பெமினா சமைக்குனு சொன்னேன் இப்ப நோக்கு புரியுதோ சாதிகா ஆமாம்மா வியாழகிழமை நோன்புதான் இன்னைக்கு தம்பிக்கு லீவா என்ன சாப்பாடு

நிஷா அக்கா நான் நல்லா இருக்கேன் நீங்க எப்டி இருக்கிங்க

கொஞ்சம் வீடு clean பண்ற வொர்க்.... வேற ஒண்ணும் இல்லை... நேத்து ல இருந்து உங்களை தான் காணோம்???

நிஷா அக்கா... இப்போ புரியுது... பெமினா னா உங்க பொண்ணா???

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

சுகா நான் நல்லாயிருக்கேம்மா என்ன ஹாபிஸ் போயாச்சா பிசியா உனக்கு சொந்த ஊர் என்னமா கார்த்தி என்பொன்னுதான் பெமினா

உனக்கு வீட்டு வேலை எனக்கு ஆபிஸ் அதிக வேலை இருந்தாலும் வந்து பார்த்தென் நீ வரல fB ஒபன் பன்னி பார்த்தென் அதுலயும் வரல நான் பார்த்தேன்

அம்மா ஊரு புதுக்கோட்டை கல்யானம் பன்னி வந்தது மதுரை ஆபிஸ் போய்டாங்க அக்கா நானும் ஆபிஸ் வந்துட்டேன் உங்கலுக்கு வேலை எல்லாம் முடிந்ததா

மேலும் சில பதிவுகள்