ஓடிவாங்க அரட்டையடிக்கலாம்

தொடர்ந்து பேசலாம் வாங்க

இப்போ தான் உங்க ரிப்ளை பார்த்தேன். எதுக்கு சாரி எல்லாம் , நான் தான் ரிப்ளை வரதுக்குள்ளே ஓவரா மூளைக்கு வேலை கொடுத்துட்டேன். :) அத விடுங்க.. கிளீனிங் வொர்க் எல்லாம் முடிஞ்சுதா? வீட்டில் இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? அண்ணா, ஹர்ஷி , நீங்க எல்லாரும் சாப்பிட்டச்சா?

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

என்ன அக்கா நீங்க? உங்களுக்கு ஃபேஸ் புக்கில் மெசேஜ் பண்ணினேன் ரிப்ளை வரல. சரி அறுசுவையில் மெசேஜ் பண்ணினேன் அதுக்கும் ரிப்ளை வரல? என்னாச்சு? என்னோட பதிவை பார்க்கலாய்யா?

சரி விடுங்க.. இப்போ ப்ரீயா இருந்தா வாங்க பேசலாம்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

yarathu line la irukengala?..kani irukeya?..pesi romba naal achu unkuda..nalla irukeya?..paatima ippo epdi irukanga?

எப்படி இருக்கீங்க? உங்க கூட முதல் தடவையா பேசறேன்னு நினைக்றேன். எங்க இருக்கீங்க? நான் கோவையில் இருக்கேன். சாப்டீங்களா?

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

hi sudha..naan nalla irukaen pa..nee epdi iruka?..marriage ayerucha?..work panureya?..naan bahrain la.irukaen..enaku orae oru kutty payan irukan..innum sapadala pa inga 12.30pm thaan aguthu..nee sapteya?

நான் சாப்பிட்டேன். எனக்கு இன்னும் மேரேஜ் ஆகலக்கா. வொர்க் பண்ணிட்டு இருக்கேன். குட்டி பையன் பேரு என்ன அக்கா? உங்க சொந்த ஊரு எது ?

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

எல்லோரும் நலமா?யாரெல்லாம் இருக்கீங்க? ஷபு எப்டி இருக்கீங்க &பாரீஜ் என்ன பண்றார்...............வீகேந்து ப்ரோக்ராம் என்ன? ஹாய் சுதா எப்படி இருக்கீங்க?உங்க கூட முதல் தடவையா பேசறேன் :).............

entha mathiri job sudha?..payan peru fareez..sontha ooru cumbum(theni dt)..

நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க அக்கா? உங்க ஊரு எது அக்கா? உங்க வீட்டில் யாரெல்லாம் இருக்காங்க?

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

ஒரு 2,3 மணி நேரம் முன்னாடி ரிப்ளை போட்டுட்டேன்... அங்க போயி பாரு மா.. sorry for the delay

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்