ஓடிவாங்க அரட்டையடிக்கலாம்

தொடர்ந்து பேசலாம் வாங்க

எப்படி இருக்கீங்க?? சாப்பாடு எல்லாம் முடிந்ததா?

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

rubei..epdi irukenga?..pasanga nalama?..nan,fareez nalam..enga rubei weekend program 2 weeks a veliyae porathu illa..house arrest la irukom nanum,fareez um..2 weeks munnadi avunga car accident ayeruchu pa..signal la ninutu irukum pothu car mothi payangara damage car ku..insurance claim paneruku..new car vanthathum outing..enna samayal?

Bpo Company -ல வொர்க் பன்றேன் அக்கா... உங்க ஊரு தேனீ பக்கமா? நல்ல ஊர் அக்கா. அங்க place எல்லாமே நல்லா இருக்கும்ன்னு கேள்விபட்டு இருக்கேன். அண்ணா என்ன ஜாப் ? குட்டி பையனுக்கு என்ன வயசு ஆகுது?

கார்த்தி அக்கா, நான் ஃபேஸ் புக் போயி பார்த்துக்கறேன். நீங்க சாப்டீங்களா? என்ன ஸ்பெஷல்?

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

ரூபி,சுதா,கார்த்திகா எல்லாரும் எப்படி இருக்கீங்க? எல்லோரும் சாப்டீங்களா? என்ன சமையல்?
ரூபி பசங்க எப்படிமா இருக்காங்க?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ஷபானா எப்படி இருக்கீங்க? சாப்டீங்களா? என்ன சமையல்? ஃபரீஜ் எப்படிமா இருக்காங்க?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

நலம் ... இன்னைக்கு ஏதும் ஸ்பெஷல் எல்லாம் இல்லை... சாம்பார் ஆம்லெட்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

BPO Company ok..ok..super a irukum cumbum...operation manager a irukanga.plastic technology sudha..fareez ku rendae mukka vayasu aguthu..

aslam alaikum shamina..saptacha?rahman kutty enna panraru?

நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? சாப்டாச்சா நீங்க? நீங்க எங்க இருக்கீங்க? வீட்டில் யாரெல்லாம் இருக்காங்க அக்கா?

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

shamina,nalla irukom...innum sapdala..inaiku samayal pannala..nethu en viral a door la vitutaen pa,blood loss..kandi peruku..vali iruku..athunala inaiku ethum cook panna vendam nu solitaru..sabana ku romba happy ayeruchu..kitchen la irunthu viduthalai..briyani and chicken tikka vankeru..ini thaan sapdanum..

வ அலைக்கும் சலாம் ஷபானா, என்னை நீங்கள் ஷம்னாஸ்னு நினைச்சுடீங்களா?
ஷம்னாஸ் பையன் பேருதான் ரஹ்மான், என் பொண்ணு பேரு ஷாஜியா,பையன் பேரு அஃப்ராஸ்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

மேலும் சில பதிவுகள்