தேதி: December 20, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மரவள்ளிக்கிழங்கு - ஒரு கிலோ
தேங்காய் (சிறியது) - ஒன்று
நெய் - 50 கிராம்
மைதா - கால் கப்
சீனி - ஒன்றரை கப்
உப்பு - கால் தேக்கரண்டி
மஞ்சள் கலர் பவுடர் - சிறிது
மரவள்ளிக்கிழங்கை கேரட் துருவியால் துருவிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி வைக்கவும்.

மிக்சியில் மரவள்ளிக்கிழங்குடன், தேங்காய் துருவல் சேர்த்து, அரை கப் தண்ணீரில் மைதாவை கரைத்து அதில் ஊற்றி அரைக்கவும்.

பிறகு சீனி, நெய், உப்பு, கலர் பவுடர் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கலவையை நெய் தடவிய தட்டில் ஊற்றவும்.

அவனில் வைத்து பேக் செய்து எடுக்கவும்.

சுவையான மரவள்ளிக்கிழங்கு கேக் தயார். ஆறிய பின்பு துண்டுகளாகப் போடவும். இதை கிழங்கடை என்றும் சொல்வார்கள்.

Comments
அஸ்ஸலாமு அழைக்கும் ஹலீலா...
மாஷா அல்லாஹ் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு... உங்கள் குறிப்பை உடனே செய்து பார்க்க மரவள்ளிகிழங்கு இப்பவே கைக்கு கிடைக்காதான்னா தோணுது.கிழங்கு வாங்கிய அடுத்த நொடி கேக் தான்...வாழ்த்துக்கள் பர்வீன்...
SSaifudeen:)
அஸ்ஸலாமு அலக்கும் ஹலிலா இந்த
அஸ்ஸலாமு அலக்கும் ஹலிலா இந்த கேக் எங்கம்மவும் செய்வாங்க எனக்கு ரொம்பபிடிக்கும் ஆனால் இங்கு இந்த கிழங்கு கிடைக்கதும்மா கிடைத்தால் நிச்சயம் செய்ரேன்மா வாழ்த்துக்கள்
ஹலிலா
அஸ்ஸலாமு அலைக்கும் மரவள்ளிகிழங்கு கேக் வித்தியாசமா இருக்கு பார்க்கும் போதே சாப்பிட தூண்டுது வாழ்த்துக்கள் ஹலிலா...
halilafarveen
ஹலிலா அக்கா மரவள்லீக்கிழங்கு பாக்கவெ அட்டகாசமா இருக்கு அக்கா அப்புரம் ஒரு டவுட் இத பேகிங் அவன் ல தான்செய்ய முடியுமா இல்ல நார்மல் அவன் லயும் செய்யலாமா அக்கா அன்ட் நார்மல் அவன் ல செஞ்சா குக்கிங் டைம் எவ்லோ அக்கா ப்லீஸ் கிலியர் டவுட்.
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
sapeta supera irukku
sapeta supera irukku
ஹலிலா
அஸ்ஸலாமு அலைக்கும் மரவள்ளிகிழங்கு கேக் அருமைய்யாக செய்து இருக்கீங்க.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
ஹலீலா
வாவ் கலர்ஃபுல் :) இங்கையும் இப்படி தான் செய்வாங்க. ஆனா இன்னும் இளம் தேங்காயில். கொஞ்சம் மாறுபடும். நல்லா இருக்கு கேக்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹலிலா
மரவள்ளிக்கிழங்கு அவிச்சுதான் சாப்பிட்டிருக்கேன் ஆனா கேக் செய்வாங்கன்னு கேள்விபட்டதுகூட இல்ல.:) பட் சூப்பரா செய்திருக்கீங்க. வாழ்த்துக்கள் ஹலி.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
ஹலீலா நித்யா கேக்
ஹலீலா நித்யா
கேக் சுலபமாஇருக்கு
நித்தி மரவள்ளியில் அடை,வடை செய்யலாம்
ஹலிலா
குறிப்பு மிக அருமை,
வாழ்த்துக்கள் ஹலி(:-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
நன்றி.
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீஹா
வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீஹா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. இன்ஷாஅல்லாஹ் அவசியம் செய்து பாருங்க
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
வஅலைக்கும் முஸ்ஸலாம்
வஅலைக்கும் முஸ்ஸலாம் நிஷா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. இன்ஷாஅல்லாஹ் மரவள்ளிகிழங்கு கிடைக்கும் போது அவசியம் செய்து பாருங்க
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
வஅலைக்கும் முஸ்ஸலாம்
வஅலைக்கும் முஸ்ஸலாம் சாதிகா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. சாப்பிடவும் நல்லா இருக்கும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
கனிமொழி
கனிமொழி உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா. இதை நார்மல் அவன் லயும் செய்யலாம் 40 45 நிமிடங்கள் வைக்கவும் இடையில் வேண்டுமானால் திறந்து பார்த்து கொள்ளுங்கள்
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
நடேசன்
உறுப்பினரா சேர்ந்த அன்னைக்கே எனக்கு பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
வஅலைக்கும் முஸ்ஸலாம்
வஅலைக்கும் முஸ்ஸலாம் முஹ்சினா உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
வனிதா.
வனிதா உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
நித்யா
நித்யா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
நிகிலா
நிகிலா உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
அருட்செல்வி.
அருட்செல்வி உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
ஹலிலா
அருமையான குறிப்பு.மரவள்ளிகிழங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்.அடுத்த முறை வாங்கினா கேக் தான்.
வாழ்த்துக்கள்.
Kalai
ஹலிலா
வித்தியாசமான குறிப்பு.. நல்லா செய்து காட்டி இருக்கீங்க... வாழ்த்துக்கள்.
அன்புடன்,
லலிதா
ஹலிலா
அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா,
நலமா? கேக் ரொம்ப அருமை....அழகா ப்ரசண்ட் பண்ணிருக்கிங்க....பார்க்கவே நல்லா இருக்கு....
இன்ஷா அல்லாஹ் உங்க ஊருக்கு வரும் போது நம்ம சந்திக்கலாம்....
கலா
கலா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. அவசியம் செய்து பாருங்க
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
லலிதா
லலிதா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
வஅலைக்கும் முஸ்ஸலாம்
வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீலா அல்ஹம்துலில்லாஹ் நான் நல்ல இருக்கிறேன் நீங்கள் நலமா? உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
ஹலீலா
கிழங்குல கேக் இப்பதான் கேள்விபடுறேன் பார்க்காவே சாப்பிடதூண்டுது வாழ்த்துக்கள்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சுவர்ணா
சுவர்ணா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.சாப்பிடவும் நல்லா இருக்கும் செய்து சாப்பிட்டு பாருங்கள்
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
அஸ்ஸலாமுஅலைக்கும் ஹலீ....
நேற்று உங்க மரவள்ளிகிழங்கு கேக் செய்தேன் ரொம்ப அருமையா இருந்தது....எங்கள் வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்ட்டாங்க....ரொம்ப நன்றி ஹலீ ....அப்புறம் நான் இதை நான் செய்யும் குக்கர் கேக் செய்முறை படி குக்கரில் செய்தேன் ரொம்ப நல்லா வந்ததுமா :)
SSaifudeen:)
halila
உங்க மரவள்ளிகிழங்கு கேக் செய்தேன்.ரொம்ப அருமையா இருந்தது.நல்ல குறிப்புக்கு நன்றி :)
Kalai