ஒரு நல்ல செய்தி

தோழிகளுக்கு முதலில் என் காலை வணக்கம்.நான் இப்பொழுது மூன்று மாதம்.நேற்று தான் ஸ்கேன் செய்தபோது ட்வின்ஸ்னு சொன்னாங்க.எனக்கு 4வயதில் ஒரு பையன் இருக்கிறான்.முதல் குழந்தை அறுவைசிகிச்சை மூலம் பிற்ந்தது.எனக்கு அயன் சத்து கம்மியா இருக்குதுனு சொன்னாங்க.வேலை அதிகம் பார்க்க கூடாதாம்.நான் ஹார்ஜால இருக்கேன் பா.எனக்கு பயமா இருக்கு. நைட்டு துக்கமே வரல.அதுதான் காலையிலே என் கவலையை உங்களிடம் சொல்ல வந்தேன்.

akka unga twins babys ah neenga nallapadiya petreadukka nan iraivanai veandi kolkiren. meendum en valthugal.

வாவ்... ட்வின்ஸ் :) வாழ்த்துக்கள். தினமும் மாதுளை ஜூஸ் குடிங்க. டேட்ஸ், ஃபிக்ஸ் பாலில் போட்டு காய்ச்சி இரவில் குடிங்க. நிச்சயம் ஹீமோக்ளோபின் கூடும். ஆரோக்கியமா பிள்ளைகளை பெற்றெடுக்க பிராத்தனைகளும் வாழ்த்துக்களும் புனிதா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ennai ungal sagodhariyaga ninaith pathil koorungal. enakku manam aagi 2 varudangal agiradhu. kadandha varudam aagust nan padikkanum nu abortion panniten. but ippa kulandhai pethukalamnu patha periods thalli pogi. periods ayidure manasu kasdama irrukku nan consive aaga enna pandradhu kulandhai pethukanum aasaiya irrukku.

உங்கள் வாழ்த்திற்க்கும்,பிராத்தனைக்கும் நன்றி தோழியே,

எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.

மேலும் சில பதிவுகள்