தொடர்ந்து அரட்டையடிக்க இங்கவாங்க

தொடர்ந்து அரட்டையடிக்க இங்கவாங்க

தங்கச்சிங்களா தொடர்ந்து அரட்டையடிக்க இங்கவாங்க ஹலிலா லஷ்மி சாப்பிட்டாச்சா ஹலிலா நானும் உங்க பக்கம்தான் நீங்க ட்ரீட்மென்ட் எடுக்கிரீங்களாம்மா டாக்டர் யாரும்மா

வலைக்கும் முஸ்ஸலாம். நாங்க நல்ல இருக்கோம் நீங்க எப்படி இருக்கீங்க?? சாப்பிட்டாச்சா/?

சாதிகா இல்லம்மா நேத்து உன்கிட்ட பேசும்போது அன்னனுக்கு சாப்பாடு கொடுக்கபோனேன் அப்படியே ஒவ்வொரு வேளையாபோய்டுச்சு சாரிமா

அஸ்ஸலாமு அலைக்கும் சமிலா எப்படிம்மாயிருக்கே உடம்பு நல்லாயிருக்கா சாப்பிட்டாசா லீவா அங்கு நல்லாரெஸ்ட் எடும்மா

வஅலைக்கும் முஸ்ஸலாம் நிஷா எப்படி இருக்கீங்க? சாப்பிட்டச்சிமா. நீங்க சாப்பிட்டாச்சா? இன்று என்ன ஸ்பெஷல்? ட்ரீமென்ட் எடுத்துத்துடு தான் இருக்கேன். தஞ்சவுரில் டாக்டார் விஜயா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நிஷாக்கா,இனிமேதான் சாப்பிடனும்.நீங்க சாப்பிட்டீங்களா அக்கா?

ஷாதிகா,இங்கே தக்காளி சாதம்,கொத்தமல்லி துவையல், வாழைத்தண்டு பச்சடி. நீங்க சீக்கிரம் சாப்பிட்டு வாங்க பேசலாம்.

ஷமீலா, நீங்க சாப்பிட்டீங்களா? வேலா வேலைக்கு சீக்கிரமா சாப்பிடுங்கம்மா.

ஹலீலா, நீங்க இப்ப எந்த ஊரில் இருக்கிறீர்கள்? அண்ணா எங்கே வேலை பாக்குறாங்க?

ஹாய் தோழிஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ஷமீனா,நீங்களும் குழந்தைகளும் நலமா தோழி? நீங்க சாப்பிட்டீங்களா? குழந்தைகள் என்ன பண்ணுறாங்க? இங்கே நாங்கள் இருவரும் நலம்.
நான் சாப்பிட்டு வருகிறேன் பேசலாம்.

லக்ஷ்மி நானும் குழந்தைகளும் நலமாக இருக்கிறோம். தம்பி தூங்குறார். பாப்பா பெயிண்ட் செய்துட்டு இருக்கிறாள். நான் சாப்டேன்மா. சரி நீங்களும் போய் சீக்கிரம் சாப்பிட்டு வாங்க.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

மேலும் சில பதிவுகள்