எனதருமை தோழிகளே உதவுங்கள் (கேக் ஓவன்)

அன்புத்தோழிகளே அனைவரின் கேக் அணிவகுப்பையும் பார்த்து எனக்கும் கேக் ஓவன் வாங்க வேண்டும் என ஆசையாக உள்ளது. (மைக்ரோ வேவ் அல்ல)
என்ன பிராண்ட் வாங்கலாம், விலை எவ்வளவு போன்ற விவரங்களை தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள் தோழிகளே!! அதிலுள்ள நல்லது கெட்டதையும் தெரியப்படுத்துங்கள் தோழீஸ்.......

அட்மின் அண்ணா பதிவு பாருங்க... http://arusuvai.com/tamil/node/20416

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி மிக்க நன்றிப்பா:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்