ஹசினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வாங்க

அறுசுவையின் தோழி ஹசினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அனைவரும் வாங்க.

ஷமீனா... எந்த ஹசீன்?? நம்ம லுலு ஹசீனா???

ஹசீன்... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹசின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ இறைவனிடம் தூவா செய்கிறேன்.
இன்று என் மாமிக்கும் பிறந்தநாள்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

அன்பு தங்கை ஹஷினுக்கு இனிய பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்

ஹசீன் நீங்க அந்த ஆண்டவன் கிருபையால உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று ஈமானுடனும் நலமுடனும் வாழ என் மனதார வாழ்த்துகிறேன்....

ஷமீனா உங்கள் மாமிக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்தை சொல்லிடுங்க....:)

SSaifudeen:)

அன்பு தோழி ஹசீனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

அன்பு தோழி ஹசீனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என் செல்ல தங்கை ஹசீனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!! நீ இன்று போல் என்றும் சீரோடும் சிறப்போடும் வாழ அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்..........

ஷமீனா நான் இழை தொடங்க வந்தேன் நீங்க தொடங்கிடீங்க..............
வனி லுலு என்கின்ற ஹசீன் தான் :)

அன்புத்தோழி ஹசினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று நலமாக வாழ வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹசீன்...

பதிலுக்கு நன்றி ரூபி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்