enudia kulanthain thopul periathu ahivitathu.one and half month baby.plz help me.enaku payama iruku.yarukavathu tips therinthal soluga.
enudia kulanthain thopul periathu ahivitathu.one and half month baby.plz help me.enaku payama iruku.yarukavathu tips therinthal soluga.
உங்க குழந்தைக்கு baby oil
உங்க குழந்தைக்கு baby oil அப்பிலே பன்னும்போது உங்க கட்டைவிரலால லைட்ட அமிக்கிவிடுங்க நாள்ளுக்கு நாள் உள்ளே போய்விடும்
என் குழந்தைக்கு 3 1/2 மாதம்
என் குழந்தைக்கு 3 1/2 மாதம் ஆகுது. அவனுக்கும் இப்படிதான் 1 1/2 மாதத்தில் தொப்புள் கொஞ்சம் பெரிசாக ஆச்சு. தினமும் கொஞ்சம் அமுக்கி விட சொன்னாங்க. அது போல் செய்து வருகிறேன். இப்போ சரி ஆயிட்டே இருக்கு. நீங்களும் அமுக்கி விடுங்க சரி ஆயிடும்
thanks manju
thanks manju and prassan
nega oil edhavathu use
nega oil edhavathu use panunigala ila suma aluthi vitigala.
summa than amuki vidaren pa.
summa than amuki vidaren pa.
prassan
adikadi aluthi vital prblm varum nu soldraga pa.plz kovapadamal oru nalaiki ethana murai aluthi vida vendum endru solugalen.
நான் பால் கொடுக்கும்
நான் பால் கொடுக்கும் போதெல்லாம் அமுக்கி விடரேன். ரொம்ப அழுத்தம் கொடுக்காமல் தொப்புளை மெதுவா அழுத்தி விடரேன். first நானும் பயந்துட்டேன். Dr கிட்ட போனப்பொ ithu periya problem இல்லை தானாகவெ சரி ஆயிடும்னு சொன்னாங்க.தொப்புள் ரொம்ப பெரிசா இருந்தால் எதுக்கும் Dr கிட்ட காமிங்க
prassan
thanks pa.peria nelika size la iruku.nanum dr kita ponan.adhave sari ahidum nu sonaga.