ப்லீஸ்.... உங்களுக்கு தெரிந்தால் ...

அன்பு மிகுந்த அருசுவை தோழிகலே....
என் பெயர் லில்லி.25 married (3 yrs).நான் குழந்தை காக எடுத்து வருகிறேன்.
சில மாதங்காலாக என் தொப்புலில் இருந்து சீல் போன்று வடிகிறது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. யாருக்கவது இப்ப்டி நாடது இருக்கா? சிலவு மேல் சிலவு. எனவெ dr ட பொகல.

Go to the doctor immediately ... It's very important to go ... Don't delay any more..

Enaku oru doubt
ovulation kit use and troughva? Illaiya?
folic acid tablet etharkaga parinthuraikirargal?
Indru than karumuttai vedika pogirathu endru ariya thinamum ovulation kittai payanpatha venduna?
mathathil oru naal mattum than karumuttai vedithu yuir peruma? Antha oru nalai thavaravittal ammatham wastea?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

http://www.arusuvai.com/tamil/node/19744
http://www.arusuvai.com/tamil/node/18300 - read it.

ஆமாம். மாதத்தில் ஒரு தடவைதான் கருமுட்டை வெடிக்கும். அது tube வழியா உள்ள போய் சேருவதற்குள்ள கருவாக மாறினால் தான் உண்டு . எனக்கு தெரிந்து அதனுடைய காலம் 2 days .

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

மேலும் சில பதிவுகள்