கடந்த இரண்டு வாரமாக ஃபோலிக் ஆசிட் சாப்பிடரன்
இ்ப்போ லைட்டாக குமட்டுகிறது.
இது எதன் அறிகுறி?
தொப்புள் பகுதி வலிக்கிறது.
மாத்திரையின் விளைவா?
(LMP 9th date)
கடந்த இரண்டு வாரமாக ஃபோலிக் ஆசிட் சாப்பிடரன்
இ்ப்போ லைட்டாக குமட்டுகிறது.
இது எதன் அறிகுறி?
தொப்புள் பகுதி வலிக்கிறது.
மாத்திரையின் விளைவா?
(LMP 9th date)
யாருமே இல்லையா உதவ?
அன்பு தோழிகளே
என் குழப்பத்தை தீர்க்கவும்.
plz plz.,.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
உதவி வேண்டும் friends plz வாருங்கள்
என் கேள்விக்கு பதில் தெரியுமா friends?
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
sorry எனக்கு
sorry எனக்கு தெரியவில்லை...டாக்டரின் உதவியை நாடவும்
lalithambiga மற்ற தோழிகளே...
எனக்கு பதில் போட்டதற்கே முதலில் மிக்க நன்றி தோழி.
9ம் தேதி வரை பொறுக்க முடியல.
அதான். இது coceivea? folic acid னாலயானு ஒரு doubt.
தெரிந்தவர்கள் கூறவும்.
நன்றி.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
clomifene tablets பதில் ப்லீஸ் friends.....
ஹாய் FRIENDS
அனைவரும் நலமா?
FOLIC acid பலன் தரல. டாக்டர் clomifene 50mg 2nd bleedingல இருந்து 5days எடுக்க சொன்னாங்க.
CLOMID பத்தி யாருக்காவது தெரியுமா? இந்த tablet கரு முட்டை 2, 3ஆக வளர செய்வதா? twins கூட chance இருக்கு சொல்ராங்க. இது உண்மையா?
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
Folic Acid
Folic Acid tablet is Iron tablet
while taking folic tablet nausea vomiting abdomen pain is common
Folic acid tablet helps to increase your blood hemoglobin level ( it wont helps you to conceive )
Clomid helps to stimulates the formation of egg (But this tablet have side effects)
you can check about this tablet in drugs.com site
dont worry no medicines in the world to get twin baby
all the best
Dr.Senthil Kumar.D Says
உங்களின் வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் - வாழ்க்கை மிகவும் பரந்து விரிந்தது
பதிலுக்கு மிக்க நன்றி
பதிலுக்கு மிக்க நன்றி sir,
CLOMID எந்த மாதிரியான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்?
ஒவ்வொரு மாதமும் எதர்பார்த்து ஏமாற்றத்தையே காண்கிறேன். மனது பாரமாகிறது.
எல்லா symptoms ம் சரியாக இருப்பதே என் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. இது மனபிரம்மை என்று பின்பு தான் உணர்கிரேன்.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
Dont worry Proper treatment
Dont worry
Proper treatment helps you to get baby
Dont except magical results for conceive
Check sperm count also
be happy always
because stress and anxiety reduces the ovulation
so you need to forget all of your worries
dont skip safety periods
all the best
Dr.Senthil Kumar.D Says
உங்களின் வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் - வாழ்க்கை மிகவும் பரந்து விரிந்தது
ashvitha
clomifene 50mg 2nd le irunthu 5 days sapthean pa...that month na conceive aagithen.10th day le irunthu scan panne solvanga.Both of them be happy.........