Enodaya doubta clear panunga pls

Hi thozhigaley,

enaku marrige agi 2 months aguthu(october 2012) before marriage munadi irregular periodsa irunthathu piragu OVAL *L tablet 1year saptan piragu tablets niruthina piragu 6months regular periodsa anathu ipo after marriage 2months periodsa agala ithu yethunala? yenaku marrige anathum marupadium irregular aguthu home test pani pathathula (-ve) nu vanthuchi then scan pani pathanga neer kati irukunu sonanga ipo nan ena panatum and epo contact vachikanum nu solunga...friends plz help me...give me some solution.

கலைவாணி, கவலை படாதிங்க, எனக்கும் இதே பிரட்சனை இருந்தது.மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் காலை வெறும் வயிற்றில் மலைவேம்பு சாறு குடிங்க, முதல் மாதம் குடித்த உடனே பலன் தெரியும், அடுத்த மாதம் குழந்தை தங்க வாய்ப்பு உண்டு, அப்படி இல்லை என்றால் மூன்று மாதங்கள் தொடர்ந்து மலைவேம்பு சாறு குடிங்க நீர் கட்டி காணாமல் போய்விடும். Doctor Treatment தேவைப்படாது.
மாதவிலக்கான 11ஆவது நாளில் இருந்து 20ஆவது நாள் வரை Contactல் இருக்கவும்.கண்டிப்பா நல்ல செய்தி சொல்விங்க. வாழ்த்துக்கள்.

oh first thanks for ur reply... malaivembu chennai l engu kidaaikum? evalavu kudikanum? nu solunga gayathri...marriage munadi varaikum periods regulara thane irunthathu aparam yen ipadi irregulara achinu nu theriuma? doctor periods ana 5th day to 14 th day varaikum contact la iruka sonanga apadi tha irukom dailyum contactla tha irukom.ithu sariyana muraiya ilaya?

கலை , Sorry for late reply ,எனக்கு திருப்பூர் , சென்னைல எங்கே கிடைக்கும்னு தெரியல பா. எதுக்கும் பலசரக்கு கடைல கேட்டுபாருங்க. 100 கிராம் வாங்கிகங்க அத 4ஆ பிரிங்க . 1 பங்க 11/2 கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க விடுங்க தண்ணீர் 1/2 டம்ள்ர் ஆகும் வரை கொதிக்கணும்.முதல் நாள் இரவே ரெடி பண்ணிகங்க. காலைல எழுந்த்தும் பல் விலக்கி உடனே குடிங்க. 1/2 மணி நேரம் கழித்து டீ யோ காபியோ உங்க இஷ்டம்.
முதல் 3 நாள் இப்படி குடிங்க. அப்பறம் 25 ஆவது நாள் வரை சேர்ந்து இருங்க. ஏன்ன 14ஆவது நாள் தான் கரு முட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவரும் ஒரு சமயம் 16ஆவது நாளிலும் வரும் அதான்.
Doctor 14ஆவது நாள் சொன்னங்கனு சொல்லி இருந்திங்க அது Regular Periodsக்கு, Irregular periodsக்கு அந்த கணக்கு ஒத்துவாராது.
கல்யாணம் முடிந்த உடன் , நமக்கு இடம், சூழ்நிலை, உடல்நிலை இப்படி பல மாற்றாங்கள் ஆகறதுனால இப்படி periods irregular ஆக வாய்ப்பு இருக்கு கலை. So confidentஓட இருங்க.
இந்த டைம் சேரும் போது இடுப்புக்கு தலையணை வெச்சுகங்க. All the best Friend....

Thanks for your reply gayathri intha malaivembu powerave kedaikuma pala saraku kadaila?

தவராக நினைக்காதிர்கள் 1 வயது குழந்தை உள்ளான் என் கணவர் என்னை குவைத்திற்கு அழைத்து செல்வதால் தோழிகளே உதவுங்கள் காப்பபர்டீ போடலாமா.

காப்பர் டி போட்டதினால் பல தொல்லை.இரன்டு மாதத்திர்கு முன்பு தான் எடுத்தேன்.இன்னும் பல தோழிகலின் கருத்தை தெரிந்த பின் செய்யவும்.

Bharathi

copper T develops more side effects, also it put you under weight,
better to use condoms, its very safe and side effect free,

Dr.Senthil Kumar.D Says
உங்களின் வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் - வாழ்க்கை மிகவும் பரந்து விரிந்தது

your problem is PCOD
do exercise regularly
Dont take hormonal tablets
Avoid sweets
Its good to consult a Experienced Doctor to overcome this problem

Have sexual contact 1 week after last day of menses
Do it for 10 days

All the best

Dr.Senthil Kumar.D Says
உங்களின் வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் - வாழ்க்கை மிகவும் பரந்து விரிந்தது

Doctor ur second reply for me ya? can u explain what is my problem that is PCOD?

Doctor thanks for ur reply and i want to confirm this reply for me?
and i want to know what is my problem can u explain in detail and i checked experience specialist last month he said no need treatment this much earlier try atleast 6 months afterwards we will start what ever it is.

மேலும் சில பதிவுகள்