HEALTH

KURU MELLAKKU HEALTH USE

இந்த அறுசுவை பக்கத்தில் கீழே தமிழ் எழுத்துதவினு இருக்கும் . அதை கிளிக் பண்ணி தமிழில் டைப் செய்யுங்க. நீங்க கேட்ட கேள்விய விரிவா கேளுங்க.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

கீழே எழுத்துதவியைப் பயன் படுத்தி தமிழில் டைப் செய்யுங்கள்,நிறைய தோழிகள் பதில் கொடுப்பார்கள்

தமிழில் மிளகு என்பதைத் தான் மலையாளத்தில் குறு மிளகு என்று அழைப்பர். மிளகு சளி தொல்லைக்கு நல்ல மருந்து,கொழுப்பையும் கரைக்கும் தன்மைக் கொண்டது,வயிற்றுப் புண் உள்ளவர்கள் அதிகம் சேர்க்கக் கூடாது.

மேலும் சில பதிவுகள்