மயோனிஸ் டிப்

தேதி: January 6, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

1. மயோனிஸ் - 1/2 கப்
2. தயிர் - 1/2 கப்
3. உப்பு - சுவைக்கு
4. மிளகு தூள் - சுவைக்கு
5. கொத்தமல்லி இலை - 1 மேஜைக்கரண்டி
6. எலுமிச்சை - 1/2 [விரும்பினால்]


 

மயோனிஸுடன் தயிர் கலந்து ஸ்மூத்தாக கலந்து வைக்கவும்.
பின் உப்பு, மிளகு தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை கலந்து கொள்ளவும்.
விரும்பினால் எலுமிச்சை சாறு பிழியலாம். சுவையான மயொனிஸ் டிப் தயார். இது அசைவ ஸ்டார்டர்ஸுடன் பரிமாற நல்ல டிப்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சுபர்ப் வனி. பிடிச்சிருக்கு.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி :) அவசியம் செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா