பல்வலிக்கு மருத்துவம் சொல்லுங்க தோழிகளே

அன்பு தோழிக்கு எனது ஆறு வயது பையனுக்கு பூச்சி பல் உள்ளது இடை இடையே பல்வலி வருகிறது .அதற்க்கு வீட்டு மருத்துவம் சொல்லுங்கள் தோழிகளே

பூச்சிப் பல் என்றால் பல்லைப் பிடுங்கி விடுவது நல்லது,ஏனென்றால் அடிக்கடி தெந்தரவு கொடுக்கும்,கிராம்பை பல்லில் வைத்து கடித்தல் தற்காலிகமக வலி குறையும்.

தற்காலியமா உப்பு நீரை கொப்பளிக்க குடுங்க.விரல்ல உப்ப தொட்டு brush பண்ணலாம்.சரியாகளனா தகுந்த doctor ஐ பார்க்கலாம்.பல் clean பண்ணலாம்.

தோழிகளின் பதிலுக்கு நன்றி .நான் செய்து பார்த்து விட்டு dr.ட போகிறேன்

மேலும் சில பதிவுகள்