ஹாய் ஹாய் ஹாய்.... வணக்கம் சொன்ன நல்லவங்களுக்கு எல்லாம் வணக்கம் ;)
போளிக்கு ஏன் போளின்னு பேர் வந்துச்சு... நியாயமான கேள்வி... அண்ணா முன்ன ஆரம்பிச்ச இழை போல பெயர் காரணம் ஆராயலாம். ;) எனக்கு தெரியாது... எனக்கு சுட்டு சாப்பிட மட்டும் தான் தெரியும். இந்தாங்க... எல்லாரும் எடுத்துக்கங்கப்பா.
அன்பு தோழிகளே
எங்கப்பா எல்லாரும் போனீங்க.... வாங்க இங்க :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
வந்துட்டேன் வனி! போளியை சீக்கிரம் அனுப்பிங்கோ சாப்பிட்டு தெம்பா அரட்டை அடிக்கலாம் :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
வனி
வனி வந்துட்டேன், எல்லா போளியும் சுட்டாச்சா? சுட்டுட்ட அப்பிடியே பார்சல் பன்னுங்க..
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
வனி சுமி
பார்த்தீங்களா வனி... போளிக்காக எல்லாரும் எப்படி ஓடி வராங்கன்னு :)
போளிக்கு ஏன் பா போளின்னு பேர் வச்சாங்க
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
வனி
ஏம்பா எங்களை வர சொல்லிட்டு நீங்க ஸூட்டா?
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
கவி
எனக்கும் தெரிலபா, இருஙக வனியெ வந்து உஙக டவுட்ட கிளியர் பன்னுவாஙக...
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
சுமி
பொறுமை சுமி பொறுமை. எல்லாருக்கும் பார்சல் பண்ணி எடுத்து வர வேண்டாமா! இப்படீலாம் தெரியலன்னு சொல்லப்படாது யோசிச்சு காரனம் சொல்லோணும் ஆமா
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவி,சுமி,வனி
நானும் வந்துட்டேன்பா, போளிக்கு இன்னொரு பெயர் ஒப்பிட்டு.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
உப்பிட்டு ஒப்பிட்டு :)
போளியை செய்து சுடும் போது உப்பிட்டு வரதுனால ஒப்பிட்டு னு ஆயிருக்குமோ :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ஹாய்