உதவுங்கள் தோழிகளே

தோழிகள் எவரேனும் லவண தைலம் பயன்படுத்தி இருக்கிறீர்களா
மாற்றம் ஏதேனும் உண்டா எனக் கூறவும் தோழிகளே.

அது கர்பப்பைக்கு கேடு என்று சொன்னார்கள்...மட்டுமல்லாது முன்பு நிறைய உபயோகித்தவர்கள் எல்லாம் நிறுத்தி விட்டார்கள் பயந்து

உங்கள் பதிலுக்கு நன்றி, தளிகா.

priyamudan sangops

மேலும் சில பதிவுகள்