அரட்டை இங்கே...

மக்களே... 20 பக்கமாகுது... முடிச்சுட்டு இங்க வாங்க ;)

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... அந்த இழை முடிஞ்சதும் இங்குட்டு வந்துருங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னைக்கும் மதியம் தான் ஆஃபீஸா?? அஃபீஸ்லயா இருக்கீங்க?? எவ்வளவு நேரம் வேலை உங்களுக்கு ரெகுலரா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு ஆபிஸ் டைமிங் 10 டூ 5.30 அக்கா அன்ட் சாட்டர்டே அன்ட் சன்டே லீவ் அக்கா ஹ்ம்ம் இபோ ஆபிஸ்ல தான் அக்கா இருகேன் வீட்ல சிஸ்டம் இருந்துசு அத்தை போன்னு +2 படிகுரா சோ அவலுக்கு யூஸ் ஆகுமே நு குடுத்துடேன் அக்கா இல்லனா லீவ் டேஸ்லயும் உங்க எல்லார் கூடவும் சாட் பன்ன்னுவேன் இன்னைக்கு அவ்லோ வொர்க் இல்ல அக்க ஆதான் நா ப்ரீயா அரட்டை அடிச்சுட்டு இருகேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வாங்க வாங்க இங்க எல்லாரும் இங்க வந்து அரட்டயை தொடருங்கள்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஓ... 10 - 5.30 தானா... குட் குட். அப்போ மொபைலில் இணையம் இல்லையா? இருந்தா லீவ் நாளிலும் வரலாம் தானே?? என்னை இதே கேள்வியை திருப்பி கேட்டுபுடாதீங்கோ... என் மொபைலில் இணையம் இல்லை... எல்லாம் ப்ரிபெய்டு கார்டு, எக்கச்சிக்கமா போகும்னு வெச்சுக்கல. லேப்பி தான். :)

--- சரி கனி... நான் போய் குட்டீஸ் சாப்பாடு கொடுத்துட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹ்ம்ம் மொபைல் ல நெட் இருக்கு அக்க ஆன தமிழ் பான்ட்ஸ்லாம் வராது அக்கா பாக்ஸா வரும் அக்கா ஹ்ம்ம் நானும் மாமா கீட மொபைல் கேட்டு இருகேன் தமிழ் பான்ட் உள்ளது பார்க்கலா நு எபோ வாங்கி தராங்கனு இல்லனு தர்னா தான் அக்கா பாவம் லாஸ்ட் மந் தான் கிற்ஸ்மஸ்க்கு 4 ட்ரெஸ் எடுத்து குடுதாங்க அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

தோழிகளே யாரெல்லாம் இருக்கீங்க வாங்க பேசலாம்.

iiiiiiiiiiiiiiiii

அன்பு தோழிகளே... நேற்று இரவு ஒரு கொரிய உணவு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை டிவியில் பார்த்தேன். அப்போ மனசுக்கு என்னவோ செய்தது...

ஒரு பாட்டியம்மா சொல்லுறாங்க... 5 பிள்ளை தனக்கு, 40 வயதில் கணவரை இழந்த பின் 5 பிள்ளைக்கும் உணவு கொடுக்க முடியாமல் 2வது பிள்ளையை யாருக்கோ ஒரு பை அரிசிக்கு கொடுத்தார்களாம். :( ஆனால் அப்படி பிள்ளையை விற்று வாங்கிய அரிசியை சாப்பிட மனமில்லாமல் யாருக்கோ கொடுத்துட்டாங்களாம். கேட்க கஷ்டமா இருந்தது.

இன்னொரு பாட்டியம்மா சொல்றாங்க... நான் சின்ன வயதா இருந்தப்போ ஷார்க் எல்லாம் எதாச்சும் விஷேஷம் பண்றவங்க ஊருக்கே சாப்பாடு போடுவாங்க, அங்க தான் சாப்பிட்டிருக்கேன், மற்ற நாளெல்லாம் அதெல்லாம் எங்களால் வாங்க கூட முடியாதுன்னு.

இன்னொரு பாட்டியம்மா... சிகப்பா நம்ம ஊர் காராமணி மாதிரி அந்த ஊரில் ஒன்னு இருக்கு. அந்த கஞ்சியை குழந்தைகளுக்கு கொடுத்தா நல்லதாம். அதை வாங்கி செய்ய முடியாம, கோவிலில் ஊற்றுவார்கள் போய் வாங்கி வந்து குழந்தைக்கு கொடுப்போம்னு சொல்றாங்க.

இப்படி எல்லாம் உணவுக்காக உலகம் முழுக்க, ஏன் இந்தியாவிலும் எத்தனையோ பேர் கஷ்டப்பட தான் செய்யறாங்க. ஆனா நம்மை போல் சிலர் இன்னும் பெரிய விஷேஷம், பார்ட்டின்னு வெச்சு பாதி உணவை குப்பையில் கொட்டிகிட்டிருக்கோமே... :( வேதனையாக இருக்கு நேரில் பாதிக்கப்பட்டவர்கள் வருத்தமாக சொல்வதை கேட்கும் போது.

உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹ்ம்ம் கரெக்ட் தான் அக்கா எனோட கருத்து என்னனா எவ்லொ ஒதேவை இருக்கு நு நல்லா தெரின்சுகிடு ஆர்டர் குடுக்கலாம் இல்லனா அப்டி மீந்து போரத கஷ்டம் பாகமா கொஜ்சம் தூரம் இருந்தா கூட சாபாட்டுகு கஷ்ட படுர அர்பனேஜ்கோ இல்ல முதியோர் இல்லம்க்கு கொடுக்கலாம் தானெ நம்மகு அந்த சாபாடெல்லாம் கீழ போடுரது ஒரு விஷயமே இல்ல ஆன அவங்கலுக்கு ஒரு வேளை நல்ல உணவு கிடைக்குமே நா எங்க தாத்தா பாட்டிமாவொட 60ம் கல்யாணநால் வந்தபோ எல்லருக்கும் விருந்து கொடுதோம் அக்க அபோ கூட இதே மாரி தன நிறயோ மீதமாய்டுச்சு ஆனா தாத்தா ஒரு வண்டி புக் பண்ணீ அத பக்கதுல இருக்குர ஒப்ரு ஆஷ்ரமதுக்கு கொடுதனுபினாங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்