என் குழத்தைக்கு இரண்டு வயதாகிறது.இரவில் மட்டும் பால் குடிக்கிறான்.இரவில் நிறுத்துவது எப்படி?பால் கொடுக்காவிட்டால் தூக்கமாட்டேங்கிறான்.பதில் சொல்லுங்கள் தோழிகளே.
என் குழத்தைக்கு இரண்டு வயதாகிறது.இரவில் மட்டும் பால் குடிக்கிறான்.இரவில் நிறுத்துவது எப்படி?பால் கொடுக்காவிட்டால் தூக்கமாட்டேங்கிறான்.பதில் சொல்லுங்கள் தோழிகளே.
iravil bottle pal pakkathil
iravil bottle pal pakkathil vaithu kollungal,veppa ennai thadavi kollungal,kuzhanthai pal kudikathu,sirithu neram azhum,pin bottle kodungal 2 natkal kuzhanthai azhuthu adam pidikum pin sariyagum
Breast feed
there is no equal food in the world like Mothers Milk
No problem
you can give milk until the milk ceases.
breast feed act like contraceptive,
It helps to normal your hormone level ,
it gives beauty for your face and breast
dont stop milk
dont use NEEM oil also
Dr.Senthil Kumar.D Says
உங்களின் வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் - வாழ்க்கை மிகவும் பரந்து விரிந்தது