Hi,
I am a new member... so i don't know that how to type tamil.. i typed in english... i got married at sep2011..i am taking treatment for baby from march2012.. now,its my 8thday..i took the scan for egg development..got result as "show a thin walled cyst measuring about 34*21 with few internal septae in right ovary"...doctor told that it is a small katti, we will take scan on 12day... my questions are,
right ovary-la katti appdina enna???
ithu karpamavatha thadukkuma??
plz share ur information abt it...
Rt ovary cyst
கருப்பை - ஒன்று
சினைப்பை - இரண்டு(வலது - இடது)
உங்களுக்கு வலது சினைப்பையில் கட்டி
சரியான சிகிச்சை பலனலிக்கும்
கருத்தரிக்க வாய்ப்பு உண்டு
பயம் வேண்டாம்
வாழ்த்துகள்
Dr.Senthil Kumar.D Says
உங்களின் வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் - வாழ்க்கை மிகவும் பரந்து விரிந்தது
Lakshmi!
நீர்க்கட்டி இருந்தா குழந்தை form ஆகுறதை தடுக்கும். உங்களுக்கு வலது பக்கம் சினைப்பையில் இது இருக்கு. இது கரைந்துவிட்டால் கண்டிப்பா சான்ஸ் உண்டு .கூகுளில் போய் நீர்க்கட்டினு டைப் பண்ணி பாருங்க. நிறைய results கிடைக்கும்.
அறுசுவையின் இந்த பக்கத்தில் இருதியில தமிழ் எழுத்துதவினு இருக்கு. அதை use பண்ணி தமிழில் டைப் பண்ணுங்க.
மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***
அனைத்து கட்டிகளும்
அனைத்து கட்டிகளும் நீர்க்கட்டிகள் அல்ல
கட்டிகள் பல வகைப்படும்
நீங்கள் கூறிய "show a thin walled cyst measuring about 34*21 with few internal septae in right ovary" படி இருந்தால் அது கண்டிப்பாக நீர்க்கட்டி அல்ல
பயம் வேண்டாம்
Dr.Senthil Kumar.D Says
உங்களின் வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் - வாழ்க்கை மிகவும் பரந்து விரிந்தது
Polycystic ovaries
Appadina ena tell me plz
உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி. நான் 11th day scan எடுத்த பின்பு report பற்றி தெரியப்படுத்துகிறேன் .. நன்றி