என் ஆறு மாத குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் கொடுக்கிறேன் கடந்த சில நாட்களாக ஒரு பக்கம் மட்டும் குடிக்கிறான் மட்றொரு பக்கம் குடிப்பதில்லை இதற்கிடைய டாக்டர் இனி rice cerealகொடுக்கலாம் என்றதும் இந்த பிரச்சணையை விட்டுவிட்டேன் இதனால் எதுவும் பின் விலைவு வரும pls சொல்லுக
Manju!
இந்த லின்கை படிங்க. www.arusuvai.com/tamil/node/21210.
ஒரு பக்கம் குடிக்காமல் இருந்தால், பிரச்னை வர வாய்ப்பு இருக்கும். பால் கட்டிக்கொள்ளுதல் கூட ஏற்படலாம் . சோ நீங்க காம்பில் தேன் , அல்லது sugar syrab தடவி ட்ரை பண்ணி பாருங்க.
மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***