பெரு நெல்லிக்காய் சாப்பிடலாமா

கர்ப்பிணி பெண்கள் பெரு நெல்லிக்காய் சாப்பிடலாமா ? நான் 2 மாத கற்பமாக உள்ளேன் என்னக்கு மசக்கைக்கு நெல்லி பிடிச்சிருக்கு பட் சிலர் சாப்பிட கூடாது என்கிறார்கள் உண்மையா?

enakkum aasaya irundhuchippa ippo enakku 5 month 3 months dr ta keten saapidalamnu sonna ga saapiten romba venam kulirchinu solluvanga appo appo saapiduga

சாப்பிடலாம், ஆனா அதிகம் வேண்டாம்... ஏன்னா சிலருக்கு சளி பிடிக்கும். அதனால் தான். மற்றபடி அது நல்ல அயன் சத்து உள்ளது. சாப்பிடுவது நல்லதே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி

மேலும் சில பதிவுகள்