எலும்பு வலி

என் கணவருக்கு சிறு வயதில் foot ball விளையாடி முழங்காலில் எலும்பு வலி.இப்போ அது ரொம்ப வலியா போச்சு.எலும்பு முறிவு இல்லை. ரொம்ப தூரம் நடக்க முடியாமல் இருக்கு. டாக்டரிடம் சென்றோம். சில சமயம் ஆப்பரேசன் செய்ய வேண்டி வரும் என்று சொன்னார். இதற்கு ஏதாவது சாப்பாட்டால் தீர்வு உண்டா? என் அம்மா பயறு தினமும் சாப்பிட்டால் முன்னேற்றம் கானலாம் என்கிறார். வேறு என்ன பன்னலாம்?

எனக்கு தெரிஞ்சு best நீங்க physiotherapy எடுக்க சொல்லுங்க. ஆபரேஷன் பழைய நிலைமையை திருப்பி தருமானு கன்போர்மா சொல்ல முடியாது.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

மேலும் சில பதிவுகள்