சங்கரி லதாவை வாழ்த்த வாங்க :)

இன்று பிறந்த நாள் காணும் நம் தோழி சங்கரி லதாவை வாழ்த்த வாங்க தோழீஸ் & அக்கா தோழீஸ்...
ஹைய்யா ஜாலி எப்படியோ நானும் ஒரு வாழ்த்து இழை துவங்கிட்டேன்.... துவங்கிட்டேன்....

உங்கள் இருவரின் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி...............

சங்கரி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....
இப்ப உடம்பு எப்படி இருக்கு?உள்ள இருக்குரவங்க என்ன சொல்ராங்க....

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சங்கரி ;)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இன்று போல் என்றும் உங்கள் வாழ்வில் சந்தோசம் பெருக்கெடுக்க, என் இனிய பிறந்தநாள் வாழ்த்திக்கள்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

Wish u happy Birthday Shankari Akka

Hi friends im new this site. en family la konjam problem. atha pathi manasu vittu pesanum. yarkitta pesurathu. please help pannungapa.

சங்கரி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கரி ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கரி லதா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் புவி :) ...............

மேலும் சில பதிவுகள்