இமாம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வாங்க தோழீஸ்...

நம்ம இமாம்மாவுக்கு நாளை (13.01.2013) பிறந்தநாள்! என்னடா நாளைக்கு பிறந்தநாளுக்கு இன்னைக்கே இழையான்னு கேக்குறீங்களா? நாளை முதல் போகி பொங்கல்னு நம்ம மக்கள்ஸ் எல்லாரும் பிஸியாகிடுவோம்ல அதான் அட்வான்ஸா இழை துவங்கிட்டேன்:) எல்லாரும் மறக்காம வந்து வாழ்த்து சொல்லுங்க தோழீஸ்:)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இமாம்மா :-)

நட்புடன்
குணா

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஹேப்பி பர்த்டே இமா.வாழ்வில் பதினாறு பேறுகளும் பெற்று ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கணும்னு இறைவனை வேண்டுகிறேன்.

அன்பு இமா,

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

இமாம்மா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.............

இன்று பிறந்த நாள் காணும் இமா அம்மாவுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

Happy birthday imamma.may god give u loads and loads of happiness.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இமாம்மா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

புன்னகையின் பிறப்பிடமே
இன் சொல்லின் இருப்பிடமே
அனைவரையும் அனுசரிக்கும்
அன்பான தோழியே,,,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆன்டி :)

Kalai

மேலும் சில பதிவுகள்