இமாம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வாங்க தோழீஸ்...

நம்ம இமாம்மாவுக்கு நாளை (13.01.2013) பிறந்தநாள்! என்னடா நாளைக்கு பிறந்தநாளுக்கு இன்னைக்கே இழையான்னு கேக்குறீங்களா? நாளை முதல் போகி பொங்கல்னு நம்ம மக்கள்ஸ் எல்லாரும் பிஸியாகிடுவோம்ல அதான் அட்வான்ஸா இழை துவங்கிட்டேன்:) எல்லாரும் மறக்காம வந்து வாழ்த்து சொல்லுங்க தோழீஸ்:)

என் உள்ளம்நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் இமா அம்மா :)

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இமா ... :) நலமோடும் வளமோடும் சிறக்க வாழ்த்துக்கள்...... :D

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இமா அக்கா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்