குழந்தைகலுக்கு சளி பிடித்தால் துளசி சாறு கொடுக்கலாமா ?.துளசி சரினால் ஆண் குழந்தைகலுக்கு பிற்க்காலத்தில் ஆண்மை குறைபாடு வருமா .ஆண்மை குறைபாடு வருமென்று நான் கேள்விப்பட்டேன் அதான் எனக்கு உண்மையான்னு தெரியல . தோழிகளே தெரிந்தால் சொல்லுங்கள் .அப்படி குடுக்கலாம் என்றால் வீட்டு துளசியா இல்லை கருந்துளசியா .
கவிதா
துளசியை தினமும் சாப்பிடலாம். ஒரு தப்பும் இல்லை. குழந்தைகளுக்கு நல்லா எதிர்ப்பு சக்தி கொடுக்கும். சளி தொல்லை நெருங்காமல் இருக்கும். எனக்கு லாவண்யா சொன்னது... வீட்டு துளசி + ஓமம் (கர்பூறவள்ளி இலை) சாறு பிழிந்து சரி அளவு கலந்து காலை 1 தேக்கரண்டி கொடுக்கலாம். அது உண்மையில் நல்ல பலன் கொடுத்தது.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
tharalama thulasi saaru
tharalama thulasi saaru kodukkalam thulasi nalla marunthu entha pathipum varathu thulasi ,karpooravalli daily kodukalam,varathil oru naal thulasi,seeragam,milagu,poondu,inji anaithum kothika vaithu vadikatti kaal tamlar kodunga sali serathu
thanks
அன்பு தோழிகளின் பதிலுக்கு மிக்க நன்றி .சளிபிடித்தால் பயன்பத்துகிறேன் .
hai 3 months baby ku
hai
3 months baby ku thulasi saaru kodukalama