மருத்துவர் செந்தில் குமார் அவர்களுக்கு

வணக்கம்.. நான் இப்போது 5 மாதம் (20 வாரம்) கர்பமாக உள்ளேன். எனது ஸ்கேன் ரேபோர்டில் குழந்தைக்கு

1. Distended Stomach with prominent proximal duodenum.
2. Blakes pouch cyst.
3. Echogenic kidneys.
4. Trivial tricuspid Regurgitation.

இருப்பதாக உள்ளது. இதற்காக குரோமோசோம் டெஸ்ட் எடுத்துள்ளேன் அதன் ரிசல்ட் வருவதற்கு 1 மாதம் ஆகும். எனது மருத்துவர் genitics பார்க்க சொல்லி பரிந்துரைத்தார்.
அவர்கள் இந்த பிரச்சனைக்கு ஒன்று ரிசல்ட் காக வெயிட் பண்ணுங்க இல்லன கரு களைப்பு செய்து விடுங்கள் என்ற பதிலை மட்டுமே தந்தார்கள்.

மனதைரியம் இருந்தாலும் அதையும் தாண்டி நாங்கள் உருவாக்கிய உயிரை காப்பாற்ற நாங்கள் மனதளவில் போராடுகிறோம்

இதனை பற்றி தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள் நண்பர்களே.... காத்திருக்கிறேன்............

மேலும் சில பதிவுகள்