அனிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்த வாங்க தோழிஸ்

அறுசுவையின் அன்புத்தோழி அனிதா சுபனேஷ் (ஹனி) அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லலாம் வாங்க.

ஹனி பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் நிம்மதியும், சந்தோசமும் நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன்... இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகிறேன்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

அன்பு ஹனி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்மா:) நான் இழை துவங்கலாம்னு வந்து பார்க்குறேன் என் ஷமீனா செல்லமே துவங்கிட்டா. தேன்க்ஸ்டா ஷமீ. ஐ ஆம் வெரி ஹேப்பிடா ஹனி. என்னதான் ஃபோன்ல விஷ் பண்ணினாலும் அறுசுவையில் வாழ்த்து சொல்லலைன்னா எப்படி? அதான் இங்கேயும் வாழ்த்தறேன்:) இன்றுபோல் என்றும் மிகவும் சந்தோஷத்துடன் வாழ இறைவனை வேண்டி வாழ்த்துறேன் ஹனிம்மா:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Celebrate your birthday today.
Celebrate being Happy every day.
many more happy returns of the day anitha,happy birthday

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனிதா.....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனிதா.....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹனி

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ,என்றும் உங்கள் வாழ்வில் சந்தோசம் மட்டுமே நிலைத்திட வாழ்த்துக்கள்.............

இனியப்பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அனிதா:)நீங்க உங்கள் குடும்பத்துடன் இன்னும் பல நூறு பிறந்த நாள்களை எந்த நோய் நொடியும் இல்லாமல் சந்தோசமாக சேர்ந்து கொண்டாட மனதார வாழ்த்துகிறேன்:)

SSaifudeen:)

மேலும் சில பதிவுகள்