கர்ப்பபையில் காற்று

பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பபையில் காற்று நுழையும் என்று சொல்வது உண்மையா? உண்மையெனில் காற்று நுழைந்ததை எப்படி தெரிந்து கொள்வது? நுழைந்த காற்றை எப்படி வெளியேற்றுவது? என் doubt ஐ clear பண்ணுங்க friends

No its not real
Dont believe this type of rumors

Dr.Senthil Kumar.D Says
உங்களின் வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் - வாழ்க்கை மிகவும் பரந்து விரிந்தது

I don't know if it's true but I've heard ppl say that it does happen... they say that the air will just flow out uncontrollably making a farting noise when in some positions...like when they get up from sitting posture...

இந்த கேள்வியை ஏன் கேட்டேன் என்றால், எனக்கு delivery ஆகி 4months ஆகுது. 2monthsa period ஆயிட்டிருக்கு. அப்போது 1st day மட்டும் அந்த வழியாக காற்று வெளியே வருது.first நானும் நம்பலை.இப்போ doubt aa இருக்கு.

மேலும் சில பதிவுகள்