அரட்டை அடிக்க வாங்க:)

மக்களே! அரைச்ச மாவையே அரைக்காம புதுசா ஏதாவது பேச வாங்க;) மாவு புளிச்சிட போகுது:D டீ, காபி, பால் இருக்கு சூடா வாங்க எது வேணுமோ ஆத்தி குடிச்சிட்டு தெம்பா பேசுங்க:)

கவிசிவா & ஸ்கந்தா... ஒரே பதிலு !! ;) சூப்பரு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜெய் டீச்சர் ஜெய் டீச்சர் சரியான பதிலை சொல்லிட்டு எல்லாருக்கும் தேன் முட்டாய் கொடுங்கோ :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கேள்வி கேட்டவங்க தான் வந்து சரியான பதில் சொல்லணும்

ரைட்டு.... எங்க ஜெய் எங்க ஜெய்.... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லோரும் நலமா? ஸ்கந்தா ரொம்ப நாளா காணமா போய்டிங்க? வனி குமரன்,யாழினி எப்படி இருகாங்க? உங்களுக்கு அங்க விண்டர் அ...........கல்பனா நீங்க உங்க பிள்ளைங்க நலமா?.......

எல்லாரும் சூப்பரா சொல்லிப்புட்டீங்க எல்லாருக்கும் தேன்மிட்டாய் பார்சல் :-)

ஸ்வர் : ஹாஹா சரியான வாலுதான் நீங்க :-)

கல்ப்ஸ் : நீங்க யாரு உங்ககிட்ட கேள்வி கேட்க முடியுமா? :-)

கவி : ஸ்கந்தா : ஹா ஹா சூப்பர் :-)

இப்ப நான் நினைச்சதும் சொல்றேன் ...

விக்கல்: யாராவது நம்மள மனசார நினைச்சா விக்கல் வரும் .

நக்கல்: யாராவது நம்மள மனசு ஆராம நினைச்சா நக்கல் வரும் .

இது எப்பூடீ :-)

Don't Worry Be Happy.

வனி : எதுகை மோனையோட கலக்கிட்டீங்க :-)

சரி அடுத்த கேள்வி யாரு கேட்கப்போறா??

Don't Worry Be Happy.

எப்படி இருக்கீங்க :) ரொம்ப நாளா உங்களை காணோமே... நலமா? நாங்க எல்லாரும் நலம் ரூபி. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்புடி என்னை முதல் லிஸ்ட்டுல மிஸ் பண்ணீங்க :(

சரி சரி... எப்படியோ ஏத்துக்குறேன் உங்க பதிலை ;) ஹிஹிஹீ.

எனக்கு பதில் சொல்ல மட்டும் தான் தெரியும் !!! :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி பிடிச்சவங்களுக்கு தனியாதானே பாரட்டு நடக்கும் அதான் ஹி ஹி :-)

( உங்ககிட்ட சமாளிச்சிட்டேன் அய்யோ இதக்கேட்டு ஒரு க்ரூப்பா தொரத்தறாங்களே அவங்க கிட்ட இருந்து எப்படி தப்பிக்கபோறேன் ...மாட்டிக்கிட்டியா ஜெய் :-( )

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்