காது ஜவ்வில் ஓட்டை

காது ஜவ்வில் ஓட்டை இருக்கிறது சிறியதாக இருக்கிறது. மிகுந்த காது வலியால் அவதிப்பட்டேன். காதில் இருந்து சீல் மற்றும் இரத்தம் வந்தது. இந்த ஓட்டை தண்ணீர் படாமலும் சளி பிடிக்காமலும் பார்த்து கொண்டால் 6 மாதத்தில் மூடிக்கொள்ளலாம் என்கிறார் மருத்துவர். தானாக மூடிக்கொள்ளுமா யாருக்காவது அனுபவம் உள்ளதா பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் சில பதிவுகள்