vanakkam

hi mam,
en sister ku face, shoulder,neck, chest,back side ellam black mark irukkudhu mam, docter crem ellam koduthanga but no use pls enna pannanum enaku mail pannunga

kadalai maavu ,rosewater,lemon pizinthu kalanthu daily 2 times thadavunga10 min kazithu face wash pannunga poga poga kurainthidum

உங்கள் குறிப்புகளுக்கு ரொம்ப நன்றி, நான் என் அக்கா வை try பண்ண சொல்ரேன்.

எனக்கு அவியல் எப்படி பன்னனும் சொல்லுங்களேன்.

மேலும் சில பதிவுகள்