சூப்பரான அரட்டை :)

எல்லோரும் இங்க வாங்க அரட்டை அடிக்கலாம் :) அப்பாடா நானும் அரட்டை இழை துவங்கி எவ்ளோ நாள் ஆகுது வாங்க வாங்க சீக்கிறமா ;)

கவி

எது கவி.. தனியா டீ ஆத்தி அவமானபடறதா...?

ஹிஹிஹி.. எத்தனையோ பார்த்துட்டோமாம்.. இதை பார்க்கமாட்டோமா?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சரி சரி நாம் சண்டை போடாம ஆளுக்கொரு ஜன்னல் சீட்டை பிடிச்சுக்கலாம். லேட்டா வரவங்களுக்கு ஜன்னல் சீட் கிடையாது :)

எங்கப்போ போறோம். ரொம்ப நாளா நயாகரா பார்க்கணும்னு ஆசை. இந்தியாவில் இருந்து பஸ்ஸிலேயே நயாகரா போகலாமா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எல்லாருக்குமே வாழ்நாளில் ஒருதடவையாவது இந்த இடத்தை கண்டிப்பா போய் பார்க்கணும்னு ஆசை இருக்கும். அப்படி நீங்க பார்க்கணும் போகணும்னு ஆசைப்படற இடங்கள் பற்றி சொல்லுங்களேன். என்னோட லிஸ்ட் ரொம்ப பெருசு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஸ்வரு
சரி சரி .. உங்களை மன்னிச்சு.. ரெண்டு வடை

எல்லா பக்கமும் ஜன்னல் இருக்க வண்டியா பார்த்து சொல்லிடலாம்..
ஜன்னல் சீடனா கூட உள்ளே தனியா மாட்டிக்கணும்.. நான் எல்லாருக்கும் சேர்ந்தாப்புல, நடுவுல சேர் போட்டு உக்காந்துக்குவேன்...
அப்பா தான் எல்லாரையும் பார்த்து நல்லா அரட்டை அடிக்க முடியும்.. :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கவி..

நயாகரா தானே.. நான் சுத்தி காட்டறேன்..
நம்ம இந்தியா பஸ்ஸே போதும் கவி..
அப்புறம்.. கடல்ல மிதக்குற பஸ்ஸா இருந்தா சரி..ஹிஹிஹி..
பறக்குற பஸ் கூட ஒகே தான்..

எனக்கு போக ஆசைபடும் இடம்னு இதுவும் சொல்ல தெரில..
இங்கே வந்து ட்ரிப் குக்காக நிறையா செலவு செய்யும் போது தான். நம்ம ஊரில் பார்க்காமல் இருக்கும், மேஹாலையா, மூனாறு எல்லாம் பார்க்க தோணுது..
பக்கத்தில் இருக்கும் போது எப்பவும் அருமை தெரியாது ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்ஸ் வெவரம் பா :) நடுவுல போட சேர் கையோட கொண்டாந்துடுங்க ;-)

கவி நயாகராவுக்கா ஹை நானும் வரேன் எனக்கும் ரொம்ப நாள் ஆசை நாம போர வேன் கரெக்டா கொண்டு போய் நிப்பாட்டுவாங்களா பா நயாகரா கிட்ட ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

1. நயாகரா ஃபால்ஸ்... அது ஏனோ இந்த அருவி மீது தணியாத ஆசை :). விசா மட்டும் கிடைச்சுது இப்பவே கிளம்பி வந்துடுவேன்.

2. கர்நாடகாவின் கூர்க்: டிவியில் பார்த்ததில் இருந்து போஅகணும்னு ரொம்ப ஆசை

3. ஆஸ்ட்ரேலியா நியூசிலாந்து... இமாம்மா நோட் தி பாய்ன்ட் :)

4. மாலே...வனி வந்துட்டே இருக்கேன் :)

லிஸ்ட் தொடரும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி லிஸ்ட் சூப்பர் நமக்கு இங்கன்னு இல்ல எங்க போகும் வாய்ப்பு கிடைச்சாலும் கிளம்பிடனும் அதான் நம்ம பாலிசி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வரு

கண்டிப்பா எடுத்திட்டு வந்திடறேன்.. :)

கவி..
இமா வோட ஊரு ரொம்ப அழகான ஊரு என கேள்விப்பட்டு இருக்கேன்.. :)
அமேரிக்கா வீசா எடுங்க கவி.. மாலேயும் போலாமே.. அவங்க போட்டோவை பார்க்கும் பொது தோணுது

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பொதுவாவே எனக்கு ஹில்ஸ்டேஷன்ஸ் இல்லைன்னா பீச் ரிசார்ட்ஸ் போறதுன்னா ரொம்ப பிடிக்கும் :). ரிலாக்ஸ்டா இருந்து சுத்தி பார்த்துட்டு வரணும். வெயில் மட்டும் பிடிக்காது :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்