வாவ் வனி! 600 குறிப்புகள் அதிலும் பெரும்பாலும் படங்களுடன் கூடிய குறிப்புகள்... அசத்திட்டீங்க. இதுக்கு பின்னாடி உள்ள உங்களின் உழைப்பு எவ்வளவுன்னு புரிஞ்சுக்க முடியுது. எனக்கெல்லாம் ஒரு சமையலுக்கு ஃபோட்டோ எடுக்கவே கஷ்டமா இருக்கு :).
மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வனி! மேலும் மேலும் குறிப்புகள் கொடுத்து அசத்துங்க
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
600 குறிப்புகள் கொடுத்து அசத்தியதிற்க்கு வாழ்த்துகள்..:)
கவி சொல்வது போல் இதிலிருந்தே உங்களின் கடின உழைப்பு தெரிகிறது... உங்களின் பட குறிப்புகள் சமையலின் ஆரம்பு நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வரப்ரசாதம்... ( நான் மிகைபடுத்தி சொல்லவில்லை வனி) இனி மேன்மேலும் பல நல்ல குறிப்புகள் கொடுக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
வனி, 600 குறிப்புகளுக்கான இலக்கை எட்ட நீங்கள் எத்தனை முயற்சியையும், உழைப்பையும் தந்திருப்பீர்கள் என்பதை அறிய முடிகிறது. உங்களின் ஒவ்வொரு குறிப்பும் ஓவ்வொரு விதம். உங்களை ஏதோ சொல்லி பாராட்ட வேண்டும் என்பதற்காக இதை சொல்லவில்லை. நான் சொன்னதை ஆமோதிக்கும் விதம் அமைந்திருக்கும் உங்கள் குறிப்புகளில் உள்ள தோழிகளின் பதிவுகளே சாட்சிகள். குறிப்புகள் ஒரேவிதமாக இல்லாமலும், அனைவர் வீட்டில் செய்யும் விதமாக தராமலும் இருப்பது உங்களின் தனிச்சிறப்பு என்பேன். ஒரு உணவை பார்க்கும் போதே நம்ம உண்ண தூண்டுவது அதன் அலங்காரம் தான். அப்படி உங்களின் அனைத்து குறிப்புகளிலுமே அந்த் உணவுக்கான அலங்காரமும், அளித்தவிதமும் மனதை கொள்ளையிடுபவை. உங்களின் இந்த 600 குறிப்பு ஆறாயிரம் குறிப்பாக வளரவும், ஆறாயிரம் ஆறு லட்சமாகி தழைத்தோங்கவும் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன் வனி :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
நிறைய சுய ஆக்கங்கள் தந்திருப்பதோடு இந்த அறுசுவைக்கு நான் வந்த ஆரம்ப காலங்களில் என்னை ஊக்குவித்தவர்களில் வனிதா அக்காவும் முக்கியமானவர்.
அதுக்கு ரொம்ப நன்றி அக்கா
உங்களுக்கு கிடைத்துள்ள இனியும் கிடைக்க போகும் வாழ்த்துக்கல் அனைத்தும் உங்கள் குறிப்புக்கு மட்டும் அல்ல உங்கள் உழைப்புடன் கூடிய வெற்றிக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள் அக்கா
மேலும் மேலும் உங்களின் இந்த நல்லதொரு சிறப்பான பணி தொடரட்டும்
வாழ்த்துக்கள் வனி

வனிதா'ங்க
600 குறிப்பா..! @:-) வாழ்த்துக்கள்'ங்க மேலும் பல குறிப்புகள் கொடுத்து அசத்துங்க :-)
நட்புடன்
குணா
600 குறிப்பா.... அம்மாடியோ....!
அன்பு வனி
600 குறிப்புகள் கொடுத்து அசத்தியதிற்க்கு வாழ்த்துகள்..:)
கவி சொல்வது போல் இதிலிருந்தே உங்களின் கடின உழைப்பு தெரிகிறது... உங்களின் பட குறிப்புகள் சமையலின் ஆரம்பு நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வரப்ரசாதம்... ( நான் மிகைபடுத்தி சொல்லவில்லை வனி) இனி மேன்மேலும் பல நல்ல குறிப்புகள் கொடுக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
வனி
1000 மாவது குறிப்பை நோக்கி பீடு நடைபோடும் வனிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :))
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
வனி
வனி, 600 குறிப்புகளுக்கான இலக்கை எட்ட நீங்கள் எத்தனை முயற்சியையும், உழைப்பையும் தந்திருப்பீர்கள் என்பதை அறிய முடிகிறது. உங்களின் ஒவ்வொரு குறிப்பும் ஓவ்வொரு விதம். உங்களை ஏதோ சொல்லி பாராட்ட வேண்டும் என்பதற்காக இதை சொல்லவில்லை. நான் சொன்னதை ஆமோதிக்கும் விதம் அமைந்திருக்கும் உங்கள் குறிப்புகளில் உள்ள தோழிகளின் பதிவுகளே சாட்சிகள். குறிப்புகள் ஒரேவிதமாக இல்லாமலும், அனைவர் வீட்டில் செய்யும் விதமாக தராமலும் இருப்பது உங்களின் தனிச்சிறப்பு என்பேன். ஒரு உணவை பார்க்கும் போதே நம்ம உண்ண தூண்டுவது அதன் அலங்காரம் தான். அப்படி உங்களின் அனைத்து குறிப்புகளிலுமே அந்த் உணவுக்கான அலங்காரமும், அளித்தவிதமும் மனதை கொள்ளையிடுபவை. உங்களின் இந்த 600 குறிப்பு ஆறாயிரம் குறிப்பாக வளரவும், ஆறாயிரம் ஆறு லட்சமாகி தழைத்தோங்கவும் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன் வனி :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
வனி அக்கா
வனி அக்கா கங்க்ராட்ஸ் இதே போல இன்னும் ஆயிரம் ஆயிரம் குறிப்புகள் தர இனிய வேண்டுகோளுடன் வாழ்த்துக்கள் அக்கா :-)
நா மாலே வந்து குட்டிஸ் கூட விளையாடுரேனோ இல்லய்யோ அக்கா வரும் போது உங்க் அகிட இருந்து நிறயோ ரெசிபி கத்துட்டு வர போறது நிச்சயம் அக்கா
இதுக்காவது கடவுளே சீக்ரமா பாஸ்போர்ட் கிடைகனும் ஜீஸஸ் :-) :-)
நிறைய சுய ஆக்கங்கள் தந்திருப்பதோடு இந்த அறுசுவைக்கு நான் வந்த ஆரம்ப காலங்களில் என்னை ஊக்குவித்தவர்களில் வனிதா அக்காவும் முக்கியமானவர்.
அதுக்கு ரொம்ப நன்றி அக்கா
உங்களுக்கு கிடைத்துள்ள இனியும் கிடைக்க போகும் வாழ்த்துக்கல் அனைத்தும் உங்கள் குறிப்புக்கு மட்டும் அல்ல உங்கள் உழைப்புடன் கூடிய வெற்றிக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள் அக்கா
மேலும் மேலும் உங்களின் இந்த நல்லதொரு சிறப்பான பணி தொடரட்டும்
( அதெல்லாம் இருக்கட்டும் அக்கா ட்ரீட் எபோ அக்கா மாலே நு சொல்லி ஏமாத்தகூடாது சொல்லிப்புடேன் :-) :-) சும்மா சும்மா லொலொலாயீஈஈஈஈஈஈஈஈஈ
:-))
???????????
[......................]=]
\..................../
எல்லாரோட சார்பாகவும் இந்தாங்க அக்கா ஸ்பெஷல் டீ குடிச்சுட்டு ஜம்ம்னு இன்னும் நிரயோ குரிப்பு கொடுங்க அக்கா
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
வனிக்கு வாழ்த்துக்கள்
அன்பு வனி,
600 குறிப்பு கொடுத்தாச்சு, சூப்பர், சூப்பர், சூப்பர்!!!!
ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு வனி!
எனது மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!
அன்புடன்
சீதாலஷ்மி
வனி
600 குறிப்புகள் என்றால் சும்மா இல்லை,உங்கள் உழைப்பு ஒவ்வொன்றிலும் நிறைய இருக்கு,அறுசுவையில் உங்கள் பணி தொடரட்டும்.வாழ்த்துக்கள் பல.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
vani akka
சூப்பர் வனி அக்கா.உங்கள் குறிப்புகள் எல்லாம் அருமை.இன்னும் 1000 லட்சம் குறிப்புகள் தர வாழ்த்துகள்.
izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu
தங்கச்சி :-)
கலக்கிட்டீங்க தங்கச்சி.... வாழ்த்துக்கள்....
சீக்கிரம் எண்ணிக்கை 6000+ ஆக வாழ்த்துக்கள் ;-)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)