டாப்ல முர்த்தபானு டைப் பண்ணி பாருங்க. நிறைய results கிடைக்கும் . இந்த அறுசுவை பக்கத்தில் கீழே தமிழ் எழுத்துதவி என்ற option இருக்கு . அதை உபயோகித்து தமிழில் டைப் பண்ணினால் சிறந்தது.
மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***
பெனாசிர்
”முர்தபா” என மேலே உள்ள தேடுக டப்பாவில் தட்டுங்க. நிறைய குறிப்பு வருது.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Benazir!
டாப்ல முர்த்தபானு டைப் பண்ணி பாருங்க. நிறைய results கிடைக்கும் . இந்த அறுசுவை பக்கத்தில் கீழே தமிழ் எழுத்துதவி என்ற option இருக்கு . அதை உபயோகித்து தமிழில் டைப் பண்ணினால் சிறந்தது.
மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***
entha murthabanu theliva
entha murthabanu theliva solunga. 2 murthaba iruku.