pls clear the doubt

en age 21 enaku mrg aagi 5monthsku aparam than conciev aanen ipo 7months V2la work heavya iruku mrng aarambicha eve 4o'clk than mudium big family so late aagum mrng venumna one hour rest iruku ithula oru nalaiku above 5times steps eri iranga vendi irukum nit thungura apo than rest so 9 or 9.30ku thunguven enaku ipadi irukurathunsla seekiram kulanthai piranthurumonu that means kurai prasavam aaidumonu payama iruku enaku kurai prasavamna enanu theliva sollungalen pls then na payapudarathu sariya thapanu therila pls clear panunga sisters

enaku kulappamaga ullathu taravathu pathil sollunga

திவ்யா அதிகமா வேலை செய்யுறதா சொல்லுறீங்களே, உங்களால முடிஞ்ச அளவு செய்யுங்க. முடியாத பட்சத்தில் வீட்டாரிடம் எனக்கு முடியல நீங்க பத்துக்கோங்கனு சொல்லுங்க. 7 month ஆயிருச்சுல.அம்மா வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்க கேளுங்க. முடிஞ்சா அம்மா வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க.

எல்லாத்தயும் விட உங்க எண்ணங்களை நல்லதா வையுங்க. கண்டதையும் போட்டு குழப்பிக்கிராம , மனசுல நல்லதையே நினையுங்க.

ஒன்னு கேட்டுக்கிறேன் . அதை கண்டிப்பா அதை செய்யணும். குறை பிரசவம் என்கிற நினைப்பு துளி கூட இனி உங்க மனசுல நினைக்க கூடாது. அப்படினா என்னனு தெரிஞ்சிக்க துளி கூட நீங்க முயற்சி செய்ய கூடாது. சரியா.

நல்லதையே நினையுங்க . நல்ல அழகான முறையில் குழந்தையே பெற்று எடுப்பீங்க. கவலை படாதிய.

இந்த அறுசுவை பக்கத்தில் கீழே தமிழ் எழுத்துதவி என்ற option இருக்கு . அதை உபயோகித்து தமிழில் டைப் பண்ணினால் சிறந்தது.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

முதலில் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். முதலில் டென்ஷன் குழப்பம் ஆகுவதை நிறுத்துங்க.. மனசை ரொம்ப ரிலாக்சா வச்சிக்கோங்க.. அப்படி இருந்தாலே எதுவும் ஆகாது.. நீங்க டாக்டர்கிட்ட கேளுங்க உங்க ஹெல்த் எப்படி இருக்குன்னு அதிகம் வேலை செய்யலாமா இல்லை ரெஸ்ட் எடுக்கனுமான்னு.. அவங்க சொல்வாங்க.. வேலை செய்வது நல்லதுதான் இதனால் குறை பிரசவம் ஆகாது.. வேலை செய்தாலும் வேலை வேலைக்கு நல்லா சாப்பிடுங்க.. நல்ல விஷயத்தை யோசிங்க மனதை ரொம்ப சந்தோஷமா வச்சிக்கோங்க.. கூட்டுக்குடும்பம்ன்னு சொல்றீங்க ஆனால் ஏன் எல்லாம் வேலையும் நீங்க மட்டும் செய்றீங்க.. ஷார் பண்ணி செய்யலாமே.. வீட்டில் பெரியவங்க இருப்பாங்க அவங்ககிட்டையும் கேளுங்க.. எனக்கு தோன்றியதை சொன்னேன்.. நம் தோழிகளும் சொல்வாங்க.. வெட் பண்ணுங்க..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

thanks sisters k inemel naan apadi think panala. thank u so much sisyers

மேலும் சில பதிவுகள்