வேலை வேண்டும் urgent

அன்புள்ள தோழிகளே வணக்கம்,
என் அண்ணணுக்கு துபாயில் வேலை தேடி இந்த லின்கை ஓப்பன் பன்னி இருக்கேன்.முடிந்தவரை உதவி செய்யுங்கள்.அப்படி வேலை இருந்தால் உடனே சொல்லுங்க.ப்ளீஸ் உதவி செய்யுங்க.
படிப்பு MBA Accounts.

எனக்கு உதவி செய்ய யாரும் இல்லையா?

என்னங்க ரொம்ப சுலபமா இப்படி கேட்டுட்டீங்க..இங்க விசிட்டில் வந்தே ஆயிரத்தெட்டு இடங்கள் ஏறி இறங்கி கஷ்டப்பட்டு ஒவ்வொருத்தரும் வேலை தேடிக்கிறாங்க அல்லது பெரும்பாலும் எதாவது ர்க்கமன்டேஷனில் உறவினர்கள் மூலம் நண்பர்கள் மூலம்னு தான் வேலை தேடுவாங்க..நீங்க உதவ யாருமே இல்லையான்னு மன்றத்தை நம்பி கேட்டிருக்கறீங்க..நீங்க எதாவது ஃபோரம் தளங்கள்னு தேடி சி வி அனுப்புங்க மத்தபடி இப்படி யாரும் உங்களுக்கு உதவுவார்கள்னு எனக்கு தோனலை

பதில் அனுப்புனத்துக்கு ரொம்ப நன்றி.

hai frd i m completed in BE MECHANICAL ENGINEERING WITH 83%. frd nan ithuvarai oru 15 companyla interview yeri irankiten companila interview pannitu piragu call pantrenu sonnanga. sila companyla unga english knowledge a improve pannanum nu solluranga. frd nan improve panna yenna pannatum. yenaku oru alavuku english puriyum but reply panna than castama iruku nan yenna pannalam frdsss. pls help me brothers and sisters.

மேலும் சில பதிவுகள்