மலேஷியா விசா பற்றி சந்தேகம்

ஹாய் தோழிகளே..

எனக்கு மலேஷியா விசா பற்றி சில சந்தேகங்கள் இருக்கு...
மலேஷியா விசா பற்றியோ (or) மலேஷியாவில் செட்டில் ஆன இந்தியர்கள் யாரும் இருக்கீங்களா??? அப்படி இருந்தீங்கன்னால் ஒரு பதிவு போடுங்கோ உடனே ஓடி வந்திடரேன்...

நன்றி

மேலும் சில பதிவுகள்